HI

PULLIYODARAE KU ORU SIDE DISH SOLLUNGALAEN PLS.....

அன்பு sukhi,
புளியோதரைக்கு அவியல், தேங்காய் துவையல், சிப்ஸ் நல்லா இருக்கும். சாம்பார் கூட நல்லா இருக்கும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

புளியோதரைக்கு மசால் வடை,உருளை வறுவல்,கறி வறுவல்,இறால் தொக்கு,புதினா துவையல் எல்லாம் நன்றாக இருக்கும்.

புளியோதரைக்கு
உருளைக்கிழங்கு பொடிமாஸ், உருளைக்கிழங்கு-பச்சை பட்டாணி பால் கறியும் சூப்பராக இருக்கும்!

thanks alot frnds na london il irupadhal thangalin sidedish idea kalai ippoludhudhan parthaen.mikka nandri.ungalil yaraenum londonil irukirirkala....theriyapaduthavum.

ஹாய் தோழீஸ் சாட் மசால என்றால் என்ன? அது எதுக்கு யூஸ் பன்ரது.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஏன் யாரும் பதில் சொல்ல வில்லை.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா நலமா....
இது ஸ்பைசி, கிரெவியின் மேல் flavourக்கு (பானி பூரி)
தூவுவது என நினைக்கிறேன்...

ஹசீன்

புளியோதரைக்கு மாம்பழம், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பருப்பு துவையல் சூப்பர் மேட்ச்ஹா இருக்கும்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மேலும் சில பதிவுகள்