சுரைக்காய் அடை

வணக்கம் தோழிகளே,
யாருக்காவது சுரைக்காய் அடை செய்யத் தெரிந்தால் கொஞ்சம் குறிப்பு கொடுங்கள்.
நன்றி
டான்யா

சுரைக்காயைப் பற்றி ஏற்கனவே உள்ள link-ல்
http://www.arusuvai.com/tamil/forum/no/8735

சீதாலக்ஷ்மி மேடம் கடைசி பதிவில் சொல்லி உள்ளார்.//அடை மாவு அரைக்கும்போது சுரைக்காயையும் நறுக்கி சேர்த்து அரைத்து அடை வார்க்கலாம்.//

ஆனால் நிறைய வித அடைகள் குறிப்பு இந்த link-ல் உள்ளது.

http://www.arusuvai.com/tamil/tiffin

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

நன்றி அமரா,

நான் "அடை" என்று மட்டும் தான் தேடினேன். சுரைக்காய் கூட்டு என்று இருந்ததால் அந்த குறிப்பை உள்ளே சென்று பார்க்கவில்லை.

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்