இட்லி & தோசை

தோழிகளே இட்லி & தோசை அரைக்கும் மாவில் விதவிதமான இட்லி தோசை செய்ய முடியுமா. ஒரே மாவில் பலவித அவதாரம் எடுக்க முடியுமா....
முடிந்தால் செல்லுங்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

தோழிகளே இட்லி & தோசை என அறுசுவையில் பார்த்தேன். தனிதனியாக மாவு அரைக்க போட்டு இருக்கு. பசிப்பருப்பு இட்லி தனியாக ஊரவைத்து அரைக்க வேண்டும் அதனால் தான் இப்படி கோட்கிரேன். ஆனால் இட்லி & தோசை மாவில் விதம் விதமாக செய்ய எனக்கு ஜடியா கொடுங்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ப்ரபா நலமா? என்னுடைய குறிப்பில் வெஜிடபுள் தோசை என்றிருக்கும் பாருங்கள். இன்னும் நிறைய செய்யலாம், இப்பொழுது இங்கு பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது, தூக்கம் வருதுப்பா பின்பு சொல்கிறேன். Good night....

அன்புடன்:-).......
உத்தமி:-)

மேலும் சில பதிவுகள்