சகோதரி மர்ழியாவின் மகள் மரியம் அக்காவாக பதவி உயர்வு

நமது அருமைத்தோழி மர்ழியாவிர்க்கு சிஷேரியன் செய்து நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அன்புள்ள மர்ழியா,
உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி!உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்!அத்தோடு எனது ப்ரார்த்தனைகள்!என்றும் அன்புடன்
ரஸியா

ஹலோ மர்ழியா அஸ்ஸலாமு அலைக்கும். உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி கேள்விப்பட்டு மிக்க சந்தோஷம். தாயும், சேயும் நலமா? உங்கள் குழந்தையை சாலிஹான் பிள்ளையாக அல்லாஹ் ஆக்குவானாக. ஆமீன்.

வாழ்த்துக்கள் மர்ழியா.மரியத்துக்கு குட்டி தம்பி வந்துட்டாரா...மிக்க மகிழ்ச்சி.விரைவில் உடல் நலம் பெற்று மீண்டு வர வாழ்த்துக்கள்.குட்டி தங்கத்துக்கு அன்பு முத்தங்கள்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்