என் பிரச்சனைக்கு பதில் கூறவும்

என் குழந்தைக்கு 11/4 வயது ஆகிறது.நான் நான்வெஜ், என் கணவர் வெஜ். நான் அமெரிக்கா வந்து 3 வருடம் ஆகிறது.இதுவரை வீட்டில் நான்வெஜ் சமைத்ததில்லை.இப்பொழுது என் குழந்தைக்கு நான்வெஜ் கொடுக்க விரும்புகிறேன்.என் குழப்பம் என்னவென்றால் இங்கு சிக்கன் 1,2 பவுண்ட் அல்லது அதற்கு அதிகமாகதான் விற்கிறது. குழந்தைக்கு மட்டும் குடுப்பதென்றால் கொஞ்சம் இருந்தால் போதும். மீதியை எப்படி பாதுகாப்பாக வைப்பது. அதில் குறிபிட்டுள்ள தேதிக்குள் உபயோகப்படுத்த வேண்டுமா? அதற்கு மேலும் வைத்திருப்பது எப்படி?.

மீன் வகைகளில் முதலில் எதனை குடுக்கலாம்?.நான் மீன் சாப்பிடுவதில்லை.அது எந்த அளவில் கிடைக்கும் என்று நான் பார்ததில்லை.அதையும் எப்படி குளிர் சாதனப் பெட்டியில் நீண்ட நாட்களுக்கு வைத்திருப்பது?

முதலில் எதை கொடுப்பது? அவனுக்கு இப்பொழுது சளி, இருமல் உள்ளது.
சீக்கிரம் எனக்கு பதில் கூறுங்கள்.

Loose -la வாங்கலாம்(both chicken n fish). Ranch(Chinese store)ல fish select(big or small) பன்னி வாங்கலாம். fish நல்லது when compare to chicken.நான் expire date மேல use பன்ன மாட்டேன்

Be Good,Do Good

Be Good,Do Good

ஹாய் நளினிராஜன் உங்கள் ஊரில் Whole Foods Market என்கிற கடை இருந்தால் அங்கு உங்களுக்கு வேண்டிய பீஸ் சிக்கனோ, மீனோ வாங்கலாம். குழந்தை என்பதால் ஆர்கானிக் சிக்கன் (Organic Chicken) குடுக்கலாம். சளிக்கு சிக்கன் சூப் நல்லது.

Hi Nalini,
You can buy 1/4 lbs or 1/2 lbs.
Since I don't like to buy NVs in Indian stores(don't feel clean), I used to buy certified chicken in war-mart or kroger.

You can buy fresh chicken in american stores too. Use as much as u want and the remaining portion you can keep in the fridge and use before the "best before" date.
If you think you are not going to use the remaining portion before the "best before" date, then put it in a ziplog and keep in the freezer. Put it in small portion so that you can use it in one time. If you decide to use the frozen chicken, just put the freezer pack in the fridge a day before so that it can be defrosted naturally. or if you want to used right from the freezer, use the "defrost" option in the microwave or put it in hot water for 25 to 30 mins to defrost.

Note: YOU SHOULD NOT FREEZE THE DEFROSTED CHICKEN AGAIN. Once you defrost you should use the chicken or throw it, should not freeze it agian. That's why I told you to put small portions in ziplock and freeze.

Make chicken soup with pepper powder which will control the cold/cough.
In a small vessel take cleanly washed chicken pieces, little pepper powder(freshly grounded), little chopped onion, zeera powder, little minched garlic, little salt. Keep the vessel in the cooker and cook it well. Strain it and give the soup to your baby.
Hope this will help you. If you have any doubt in my answer you are always welcome to ask me any question regarding this.

thanks sangitha, vinnie and sridevi. ஸ்ரீதேவி தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி.
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்