who is in charge for welcoming ppl??:)

நாம அடிக்கடி வராம போறதால யாரும் கண்டுகிறது இல்லையே என்னை ஒருதும் வாங்க வாங்க கூட சொல்லலை என்ன கொடுமை செல்வி இது?நேரம் இஉத்ந்தால் கண்டிபா வராம போவன? படிக்கிறேன் அன்பு தாய்குலங்களே அதுல வேற இந்த தமிங்கில தமிழ் ரொம்ம்ப படுத்துது bc im used to tamil font(bamini,amutham) typing...thamilai rommba kollkireno?///:(

வாங்க வாங்க செல்வி அக்கா எப்படி இருக்கிங்க. என்ன மாதிரி கத்துகுட்டிங்கள் தமிழ்ல டைப் அடிக்க முயற்சி செய்யராங்க அதனால் கோச்சுக்காதிங்க அக்கா.
(நான் உங்கல அக்கான்னு கூப்புடலாமா.... நான் பேசியது தாவறா இருந்தா மன்னிக்கவும்)

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

என்ன செல்வி இப்படி சலிப்பா சொல்றீங்க... சொந்த வீட்டுக்குள்ள வரும் போதும் போகும் போதும் நம்மை யாரு வரவேற்பாங்க??? யாருமே இல்லை... அப்படி தானே... எனி வே... எல்லாம் நல்ல படியா போகுதா???? தமிழில் டைப் பண்ண எளிமையான முறை இதோ... நான் இதை ஆறாவது முறை அறுசுவை-ல சொல்றேன்... கீழ் கண்ட லிங்கை காப்பி பண்ணி internet explorer-ல பேஸ்ட் பண்ணி, டைப் பண்ணுங்க... அழகு தமிழில் எழுத்துக்கள் வரும்... எடிட் பண்ணுவதும் எளிது... சரி... நல்லது.... ம்ம்ம்ம்...

http://www.google.co.in/transliterate/indic/Tamil

இங்கு யாரும் யாரையும் வரவேற்கும் பொறுப்பில் இல்லை செல்வி.நாமாக வந்து புகுந்து கொள்ள வேண்டும்..சுவாரசியமாக நம்மை தோன்றினால் நன்றாக கதைப்பார்கள்..சிறிது நாள் வராவிட்டால் விசாரிப்பார்கள்..இருந்தும் வராவிட்டால் அம்புடுதேன்.
நீங்க பாட்டுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து போங்க.இணையதளமே அதானே

ஹாய் செல்வி வாங்க வாங்க எப்படி இருக்கிங்க.? தமிழ்ல டைப் பண்றதுக்கு ஒரு கஷ்டமே இல்லை. நிங்க இப்பொ அருணபிரசங்கி சொன்ன மாதிரி டிரைப்பன்னுங்க ஒகே.

என்றும் அன்புடன்,
மைதிலிபாபு.

Mb

அச்சச்சோ!!!!!!!!!!!!!!!!!!! நான் தவறுதலா படிச்சிட்டனே. எல்லாரும் என்னை மன்னிக்கவும்.

அருணபிரசங்கி அக்கா நீங்க குடுத்த தமிழ் டைப்பிங்க எனக்கும் உதவியா இருந்தது அதர்க்கு நன்றிபா.

தாளிக்கா அக்கா எப்படி இருக்கிங்க. உங்க குழுந்தை எப்படி இருக்கு. குழந்தை பெயர் விரும்பினால் செல்லுங்கள். please...

மைதிலி அக்கா எப்படி இருக்கிங்க. நானும் அவங்க சென்னாமாதிரிதான் டைப்பனன முயற்சிக்க போரேன்.

அனைவரும் என தவரை மன்னிக்கவும்.

பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

வணக்கம் மைதிலி... சாப்பாடு எல்லாம் ஆச்சா??? அயர்லாந்து கிளைமட் இப்போ எப்படி??? நல்லது....

ஐயோ பிரபாதாமு, அக்கா-வா??? நீங்க வேற... என்னோட பெயர் அருண் பிரகாஷ்... புனை பெயர் தான் அருண் பிரசங்கி... குமுதம்,விகடன்,சிறுவர் மணி-ல முன்பு பார்த்தது இல்லையா??? (சுய தம்பட்டம்-னு நினைக்க வேண்டாம்...ம்ம்ம்ம்..)

...

எப்படி இருக்கீங்க? இனிமேதான் சாப்பிடனும். அய்ர்லந்து ரொம்ப குளிர்தாங்க முடியலப்பா....நீங்க இந்தியாவில் எங்க இருக்கிங்க...

Mb

அய்யோ ப்ரபா வாய்விட்டு ரொம்ப சிரித்து விட்டேன் அருன்ப்ரசங்கி அக்கா...அருன் ப்ரகாஷ் அருன் ப்ரசங்கியாக மாறிய கதை மட்டும் அறிய ஆவல்.அதிக ப்ரசங்கி போல உள்ளது

மேலும் சில பதிவுகள்