ப்ரெட் ப்ரிட்டர்ஸ்

தேதி: February 20, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

ப்ரெட் துண்டுகள் 5
அரிசி மாவு 1 தே.க
கடலை மாவு 1/4 கப்
மிளகாய் தூள் 1/4 தே.க
கரம்மசாலா 1/4 தே.க
உப்பு தேவைகேற்ப்ப

அரைக்க

பச்சைமிளகாய் 2
இஞ்ஞி சிறிய துண்டு
கொத்தமல்லி இலை கொஞ்சம்


 

ரொட்டி துண்டுகளை நான்காக கட் செய்யவும்.
அரைத்த பேஸ்டை+பொடிகள்+உப்பு+மாவு வகைகள்
எல்லாவற்றையும் பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும்.
ப்ரெட் துண்டுகளை இந்த கலவையில் தோய்த்து எடுத்து
ஸ்கில்லெட்டில் எண்ணெய் விட்டு கட்லெட் போல் இரு புறமும்
திருப்பி போட்டு எடுக்கவும்.

கெட்சப்புடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


இதை டீப் ப்ரெய்யாகவும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்