வெந்தய குழம்பு

தேதி: February 20, 2009

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (2 votes)

 

புளி - நெல்லிகாய் அளவு
கறிவேப்பிலை - கொஞ்சம்

தாளிக்க
---------

நல்லெண்னெய் - 4 தே.க
மிளாகாய் வற்றல் - 4
பெருங்காயம் - 1/4 தே.க
வெந்தயம் - 1/2 தே.க
கடலைபருப்பு - 1/2 தே.க
உளுத்தம் பருப்பு - 1/2 தே.க
துவரம் பருப்பு - 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
தண்ணிர் - 2 கப்


 

தண்ணிரில் புளியை நன்றாக கெட்டியாக கரைத்து வைக்கவும்.
தாளிக்கயுள்ளதை தாளித்ததும் அதில் இந்த புளிகரைசலை
விட்டு நன்றாக சுண்ட கொதிக்க வைக்கவும்.
குழம்பு பாதியளவு வந்தவுடன் இறக்கி வைத்து மேலே
கொஞ்சம் பச்சை கறிவேப்பிலை போடவும்.
நல்ல எண்ணெய் மணத்துடன் சாதத்தோடவும், அரிசி உப்புமா
பொங்கல் போன்றவையுடன் சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும்.
இத்துடன் சுட்ட அப்பளம் நல்ல காம்பினேஷன்.


இதை நல்லெண்ய்யில் செய்தால் இதன் சுவை நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

விஜி இன்று உங்கள் குறிப்பில் இருந்து வெந்தய குழம்பு செய்தேன். நான் மேலதிகமாக இறாலும் கொஞ்சம் சேர்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நன்று இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.