Vaccination for Brain Fever

friends....

enga 5 months paappaku intha month brain fever ku vaccination podanuma? Doctor sonnar athu optional than podanumna potukalam nu..we are confused..plz sollunga yaaravathu pottu irukeengala?athu podanuma?

plz reply pannunga pa...

Vinu

plz yaaravathu pottu iruntha sollunga...podalama vendama?doctor enga choice nu sonnar...

Vinu

வினு

பாப்பாக்கு இந்த டோஸ் கொடுப்பதால்,குழந்தை கையில் தங்காம அழுவாங்க.அந்த இடத்தை தொட்டாலே அழுவாங்க.எதுக்காக நாம் குழந்தைக்கு ஊசி போடுறோம்.அந்த குறிப்பிட்ட நோய் வந்தா அதை எதிர்க்க தான்.நெட்டில் இது சம்பந்தமா படிச்சீங்கன்னா ஏகத்துக்கும் பயமுறுத்துவாங்க.இது இந்த மாசம் மட்டும் தான் போடுவாங்கன்னு நினைக்காதீங்க.தொடர்ந்து சில டோஸ் இருக்குன்னு நினைக்கிறேன்.DPT தானே நீங்க சொல்வது.

என் குழந்தைக்கு போட்டிருக்கேன்.டோஸ் கொடுத்து முடித்தவுடன் அந்த இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கவும்.குழந்தை சரியாக பால் குடிக்க மாட்டார்.ஃபீவர் வரும்,அதுக்கு மருந்து தொடர்ந்து கொடுக்கனும்.3 நாளைக்கு மேல் கையில் தங்காமல் அழுதால் டாக்டரிடம் செல்லவும்.இது போடலாமா வேண்டாமா என்று கேட்டிருக்கீங்க.அது உங்களின் சாய்ஸே.ஏன் சொல்கிறேன் என்றால் சில ஊசிகள் குழந்தைக்கு ஒத்து கொள்ளும் சிலது ஒத்து கொள்ளாது.தடுப்பூசி என்பது போட்டு தான் ஆக வேண்டும்.இதில் என் அனுபவத்தை மட்டுமே கூறியுள்ளேன்.அதிலும் நீங்க அவசரமாய் கேட்பதால் இதை போடுகிறேன்.

ஹாய் வினு,
எப்படி இருக்கிங்க.. பாப்பா நலமா.. சுகன்யா சொன்னது போல் ஊசி போடதும் ஒத்தடம் கொடுத்து 5 மணி நேரம் ஒரு முரைய் மருந்து கொடுத்தால் போதும்.. இதற்கு நிங்கள் பயப்பட தேவையில்லை.. நாம் டாக்டர் ஆலோசனை கடையிபிடித்தால் பொதுமானாது
அன்புடன்
அம்மு

Thanish

suganya romba nanri pa...doc enga choice nu sonnathala than romba confused...

Niraya per ta ketom yaarum podalananga...may be ippo ellarkum podarangalo ennavodoc optional nu sonnathala yen paappava kashtapaduthanum nu yosichom..naan hus kitta solren...next week than date koduthirukaanga...

Vinu

வினு

Ammu paappa nalla iruka..neenga nalla irukeengala??Ithuku munnadi pota injection ku avalukku fever varala..naanga 8hrs once 3 dose crocin koduthom as per doc advice..

Intha vaccination ku next week than date athan confuse ah irunthathu podalama vendamanu..romba nanripa ...

Vinu

வினு

Hi, Are you asking about HIB(Haemophilus Influenzae typeb) Vaccine? This vaccine should be given in 4 doses. First 3 doses in one one month intervals each.. Lastone,1yr later.. Actualy, other compulsary vaccines are available free for all children in all hospitals. But like HIB,Varicella vaccines are not coming in that group.They are all coming under optional Vaccines( bit costly then others too..) Our doctor recommended to give all that optional ones too.We gave that to our son.
Nothing bad in giving vaccines. Our kids will be immunized against those things. Better Ask your doctor about the impacts of that vaccine and clarify all your doubts.
For some vaccine, fever will come.In fact, that is the good sign of their boby getting immunized. Don't worry about that things. 2,3 days they will struggle.. but after that, they will be immunized, safe for their entire life...
Take Care.. Bye,,

HI Suba thanks a lot for yr reply....the above mentioned vaccine is HIB only i think so...Our doc has left this as our choice..thats y i have asked....he put allimported vaccine to baby also he prescribed some other vaccines also..but this one he left to our choice...we used to give her crocin once he put injection..& used to give 2 more crocin drops in every 8 hrs..so she didnt get any fever as of now....we ill definetely put this vaccine also...thanks a lot pa...

Vinu

வினு

மேலும் சில பதிவுகள்