கீரை போண்டா

தேதி: February 24, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலைமாவு 1கப்
சிகப்பு கீரை -1/2கப்
(க்ளீன் செய்து நறுக்கியது)
சின்னவெங்காயம் -10
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை -1கொத்து
சமயல்சோடா -1சிட்டிகை
உப்பு -தேவையான அளவு
எண்ணை -பொரிப்பதற்கு


 

வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை பொடியாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலைமாவுடன் எண்ணை தவிர அனைத்தையும் போட்டு தேவையான தண்ணீர் தெளித்து இட்லிமாவுபதம் கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்தவுடன் மாவிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாக கையில் எடுத்து போண்டாவாக போட்டு வெந்ததும் எடுக்கவும்.

சத்தான கீரைபோண்டாதயார்.


மேலும் சில குறிப்புகள்