12th tamil nadu board exam time table

12th tamil nadu board exam time table netல் எப்படி பார்ப்பது? website address யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் . please

வாங்க..ம்ம்ம்ம்..இந்த லிங்கை பகுதி பகுதியா காப்பி பண்ணி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்-ல மொத்தமா பேஸ்ட் பண்ணி, என்டர் பண்ணி பாருங்க.... அட்டவணை வரும்... நல்லது....

http://dge.tn.gov.in/exam_schedule/hsc2009_timetable.htm

thank you very much arunprasangi123

அன்பு தோழிகளே,

தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் விஜி..... நல்லது.... மீண்டும் பாக்கலாம்...

can u anyone help me.i want that home based online job.i searched online most of that r scammed.they want to paid some money.once they got money no response. i have 1.6years child so i will do online jobs.

மேலும் சில பதிவுகள்