help me

Home test (Pregnancy)எப்படி ஏன்று கொஞம சொல்லுங்க plzzzzzz

அன்புள்ள அர்ச்சனா
பீரியட்ஸ் தள்ளிப்போனபிறகு ஒரு வாரத்திற்குபின் ஃபார்மசியில் ஹோம் ப்ரெக்னன்சி டெஸ்டிங் கிட் வாங்கி..காலை எழுந்ததும் முதல் யூரினில் 3 சொட்டு அந்த கார்டில் விட்டால்.5 நிமிடத்தில் ரிசல்ட் தெரியும்.
அதிலேயே தெளிவாக எழுதியிருக்கும்..இரண்டு கோடு வந்தால் பாசிடிவ்,,ஒன்று மட்டும் வந்தால் நெகடிவ்

ரொம்ப நன்றி தோழி.

ArchuGiri

Archana

மேலும் சில பதிவுகள்