குல்சா

தேதி: March 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 3 கப்
சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
சூடான எண்ணெய் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - சிறிது
எள் - சிறிது
உப்பு - சுவைக்கு


 

மைதாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து சலிக்கவும்.
நெய், சீரகம், எள், எண்ணெய் ஆகியவற்றுடன் நீர் சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
வட்டமாக சப்பாத்தி இட்டு தவாவில் எண்ணெய் இல்லாமல் சுடவும்.
குருமா, கிரேவியுடன் சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்