சைனீஸ் ஸ்டிர் ஃப்ரை

image

வழங்கியவர் : asiya omar

தேதி : புதன், 04/03/2009 - 00:42

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு : 2 நபர்களுக்கு

0
No votes yet
Your rating: None
 

 

  • கேரட் - 2
  • மஷ்ரூம் - அரை கப்
  • பீ பாட்ஸ் (pea pods) - அரை கப்
  • குடை மிளகாய் - பாதி
  • பீன்ஸ் ஸ்பிரவுட் - அரை கப்
  • ஸ்பிரிங் ஆனியன் - கால் கப்
  • சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
  • இஞ்சி - 1 டீஸ்பூன்
  • பூண்டு - 2 பல்
  • எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்

 

  • கேரட், குடைமிளகாய், மஷ்ரூம் நீளவாக்கில் கட் செய்யவும். பீ பாட்ஸ், ஃப்ரோசன் கூட உபயோகிக்கலாம். பீன்ஸ் ஸ்பிரவுட் ரெடிமேடாக கிடைக்கிறது. ஸ்பிரிங் ஆனியன் பொடியாக கட் செய்து கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கட் செய்த இஞ்சி, தட்டிய பூண்டு போட்டு வதக்கி பின்பு எல்லாக்காயும் சேர்த்து வதக்கவும். பின்பு சோயா சாஸ். ஸ்பிரிங் ஆனியன் சேர்க்கவும். உப்பு தேவைக்கு தூவவும்.
  • சுவையான சத்தான சைனீஸ் ஸ்டிர் ஃப்ரை ரெடி.