help. சிவப்பு குடைமிளகாய்

can any one tell me any recipe using red capsicum? I don't know any recipe out of it. My hus. bought it for $1.50 per piece. Don't know what to do.

ஹாய், சிகப்பு குடைமிளகாயில் சாம்பார் வையுங்கள் நன்றாக இருக்கும்.பொடியாக கட் பண்ணி ,கேரட்,பீன்ஸ்,கோஸ் அனைத்தும் சேர்த்து முட்டையில் ஆம்லேட் அல்லது பொரியல் செய்யலாம்.முயற்சி செய்து பாருங்கள். நன்றாக வரும்.

Uma,Riverside,CA,USA.

மேலும் சில பதிவுகள்