நீரிழிவும் வெண்டைக்காயும்

அண்மையில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் நீரிழிவு நோய்க்கு ஒரு எளிய மருத்துவம் கூறப்பட்டிருந்தது.

இரவில் வெண்டைக்காய் இரண்டை எடுத்து அதனை ரெண்டு துண்டாக்கி நீரில் போட்டு அப்படியே மூடி வைத்து விட வேண்டும். பின்னர் காலையில் அந்த நீரில் உள்ள வெண்டைக்காயை எடுத்து விட்டு அந்த நீரை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

பாவித்தவர்களுக்கு பலன் கிடைத்திருக்கிறது என்பதை அவர்களின் தகவல் அடிப்படையில் அறிந்தேன். அதனால் தான் மின்னஞ்சலில் வந்திருக்கிறது. பாதிப்பு எதுவும் இல்லாத இந்த இயற்கை வைத்தியத்தை முயன்று தான் பார்ப்போமே!

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

மேலும் சில பதிவுகள்