உப்பு பிஸ்கட்டுகள்

தேதி: April 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - 200 கிராம்
உப்பு - ஒரு தேக்கரண்டி
அமோனியா - முக்கால் தேக்கரண்டி
பொடித்த சர்க்கரை - 50 கிராம்
தண்ணீர் - 50 மில்லி
வனஸ்பதி - 75 கிராம்


 

அமோனியா, உப்பு, சர்க்கரை மூன்றையும் 50 மில்லி தண்ணீரில் கலந்து கொள்ளவும்.
வனஸ்பதியை குழைக்கவும்.
சலித்த மாவை சேர்த்து அமோனியா உப்பு கலந்த தண்ணீரை சேர்த்து பூரி மாவு போல பிசையவும்.
அப்பளமாக இட்டு வட்டமான பிஸ்கட் அச்சினால் அரை அங்குல பருமனுக்கு வெட்டவும்.
முள்கரண்டியினால் இலேசாக மேலே குத்தவும்.
பிஸ்கட் பேக் செய்யும் தட்டில் வரிசையாக வைத்து 350 டிகிரி F சூட்டில் வைத்து சுமார் 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Dear Caroline,

Can this be done with out ammonia ?

Archana Radhakrishnan

Archana Radhakrishnan