மேகியில் மசாலாவும், பன்னீர் செய்வது எப்படி?

பன்னீர் செய்வது எப்படி?

மேகியில் வரும் மசாலா பவுடர் போல நாம் வீட்டில் செய்ய முடுயுமா?

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

மேகில் வரும் மசாலா பவுடரில் அஜீனொமோட்டா இருப்பதாக கூறுகின்ரனர். அதனால் வீட்டில் செய்ய முடியுமா. அதில் என்ன பெருட்கள் அரைக்கனும் செல்லுங்கள் please.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ப்ரபா,நலமா ?பனீர் செய்வது,ஒரு லிட்டர் பாலை காய்ச்சி ஒரு எலுமிச்சையை பிழிந்தால் அது திறைந்து விடும்,அதனை வடிகட்டவும்,ஒரு துணியில் கட்டி தொங்க விட்டால் தண்ணீர் வடிந்து விடும்.அதனில்,சிறிது மைதா மாவு,பேக்கிங் சோடா பின்ச் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.அதனை ஒரு தட்டில் பரத்தி மேலே கனமான பாத்திரம் ஏற்றி வைக்கவும்.தேவைப்பட்டால் ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து துண்டுகளாக கட் செய்யலாம்.நான் ட்ரை பண்ணி பார்த்திருக்கேன்,பன்னீர் ஒரு போல் துண்டு வரவில்லை.எனக்கு தெரிந்து வீட்டில் பனீர் இப்படி செய்ய தெரியும்.மேகி மசாலா ட்ரை பண்ணியது இல்லை .யோசித்து செய்து பார்த்து சொல்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா அக்கா நீங்லும் உங்கள் பிள்ளைகலும் நலமா? நான் நலம் அக்கா.... அக்கா பன்னீர் செய்வது பற்றி சென்னதுக்கு நன்றிக்கா... நான் செய்துபார்க்கிரேன்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நாங்கள் நலம்.நீங்கள் நலமா?அப்புரம் இந்த மேகி கியுப்பில்,உப்பு,சீனி,மோனோசோடியம் க்லுடமேட்,கார்லிக் பவுடர்,ஆனியன் பவுடர்,ஆர்டிஃபிசியல் சிக்கன் ஃப்லேவர்,ஈஸ்ட் எக்ஸ்ட்ராக்ட் ,மசாலா என்று என்ன வெல்லாமோ சேர்கிறது.அதனை ஆசைக்கு எப்பவாவது உபயோகிகலாம்,வீட்டில் நாம் இதை எல்லாம் சேர்த்து அதே டேஸ்ட் கொண்டு வர முடியுமா தெரியலை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்