hello everybody

ஹலோ தோழிகளே,தோழர்களே,

உங்களுக்கு ஒரு தலைப்பு.....

பார்த்தவுடன் வருவது "காதலா".............
பார்த்து பழகி வருவது "காதலா"..........

முக்கியமானது
"எது உண்மையான காதல்........"

பதில் தரவும்..........

வாங்க ஷர்மி...பார்த்து பேசி புரிஞ்சு வருவது தான் உண்மையான காதல்.... ஹி ஹி... சரி உங்களுக்கு கல்யாணம் ஆச்சு-ல... இன்னும் எதுக்கு இந்த கேள்வி எல்லாம்???? ம்ம்ம்ம்..

மேலும் சில பதிவுகள்