அம்சூர் பொடி

வணக்கம் தோழிகளே,
என் கணவர் அம்சூர் பொடி வாங்கி வந்தார். அதை வைத்துக் கொண்டு என்ன என்ன சமையல் செய்யலாம் என்று தெறியவில்லை... ஆலோசனை கூறுங்கள் தோழிகளே....

அன்புடன் சந்தியா...

சந்தியா நலமா? அம்சூர் பொடி என்பது மாங்காய் பொடி தான். கிரேவி தயாரிக்கும் போது சிறிது சேர்க்கலாம்.
அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

உருளை பொரியல், மசாலா தோசை'கு செய்யும் மசாலா, சமோசாக்கு ஃபில்லிங் செய்யும்போது, சாட் ஐடம்ஸ், கிரீன் சட்னி, இன்னும் பல உணவுகள் புளிப்பு தேவயாக இருந்தால் சேர்க்கலாம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi Sandhya,

This is basically dry mango powder. It adds sour taste to the dishes. This is mainly used for north indian dishes (they do not use tamarind usually) - I have used this for making channa masala, bhaaji (for paanv) and aloo gobi.

இப்படிக்கு,
சந்தனா

மேலும் சில பதிவுகள்