H D L - L D L அளவு விளக்கம் pleaseeee..

ஹாய் தோழிகளே நான் பிரபாதாமு. என் கணவருக்கு கொலஸ்ட்ரால் குறைந்து இருக்கிரது. டாக்டர் H D L அதிகமாக்கனும், என்றும் L D L குறைக்கனும் என்றும் கூறுகிரார்.

H D L - C தர்ப்பேது 1.0 - 1.5 இருக்கனும். எனவருக்கு 1.09 இருக்கிரது.

L D L - C கெட்ட கொலஸ்ரால் 2.6 - 3.3 இருக்கனும். இவருக்கு 2.30 இருக்கு.

அவர் யோகா சென்று கொண்டு இருகிரார். வெயிட்டும் 4 கிலோ குறைத்து இருக்கிரார். இப்போது எனக்கு ஒருசில விளக்கம் தேவை.

Lipid Panel அப்படி என்றால் என்ன? அவை 5.2 / 6.1 இருக்கனும். ஆனால் இவருக்கு 3.61 இருக்கு.

Triglycerides இவை 1.7 /2.2 இருக்கனும். ஆனால் இவருக்கு 0.49 இருக்கு. எனக்கு புரிய வில்லை. அதனால் தான் இதன் அர்த்தம் என்னெ கேட்ட்கிரேன்.

இந்த அளவு இருந்தால் பரவாயில்லையா... இல்லை அதிகமாக்கா, இலை குறிக்கனுமா... செல்லுங்கள்

எனக்கு கெஞ்சம் பயமாக இருக்கிரது. இந்த ரிப்பேட் நேற்று வந்தது. அதனால் நான் இன்று கேட்கிரேன். செல்லுங்கள்

நார்மாலாக ஒருவருக்கு எவ்வளவு இருக்கனும். தெரிந்தால் செல்லுங்கள். pleaseeee..........

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

ப்ரபா எல்லாம் மறந்துவிட்டேன்..இருந்தாலும் கொஞ்சம் நியாபகம் உள்ளதை சொல்கிறேன்.

லிபிட் பேனெல் என்பது உடம்பிலுள்ள கூடிய கொழுப்பினை அறிய செய்வது

உடம்பில் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று சில கொழுப்பு உண்டு

அதில் கெட்ட கொழுப்பு - LDL (லோ டென்சிடி லிபோப்ரோடீன்)
நல்ல கொழுப்பு - HDL - (ஹை டென்சிடி லிபோப்ரோடீன்)
TRIGLYCCERIDES ம் நாம் சாப்பிடும் சப்பாடு கொழுப்பில் இருந்து உடம்பு வருவது தான் நம் ரத்தத்தில் எல்லாம் இருக்கும்..இதனையும் அள்வில் வைக்க வேண்டும்..கூவதும் குறைவதும் நல்லதல்ல..அதற்காஅக பயப்படும் படியும் எதுவும் இல்லை.
அதனை கூட்ட குறைக்க டயட் எனக்கு தெரியாது.டயடீஷியனிடம் அல்லது மருத்துவரிடமே கேட்டு என்ன செய்ய வேண்டும் என்று கேளுங்கள்...சில வகை கொழுப்பின் அளவி கூட்ட குறைக்க எக்செர்சைஸ் மட்டும் போதாது உணவிலும் சில மாற்றங்கள் வேண்டும்..அது என்ன என்பது எனக்கு நியாபகம் இல்லை.
பயப்பட ஏட்fஹும் இல்லை இப்பல்லாம் எல்லோரும் கொலெஸ்ட்ரால் டெஸ்ட் பன்னுகிறார்கள் எல்லோருக்கும் அப்படி இப்படி இருக்க தான் செகிறது...இத் செய்வதன் நோக்கம் அதனை தெரிந்து சரியான அளவில் கொண்டு வர வேண்டும் என்பது...அதனால் பயப்படாதீங்க..தவறாமல் மருத்துவரிடமே கேளுங்க.

ப்ரபா,இதுவிஷயமா என் ஹஸ்க்கு சில விஷயங்கள் தெரியும். கவலைப்படவேண்டாம். எதனைக்குறைக்கணுமோ, எதனை அதிகப்படுத்தனுமோ அதற்குரிய உணவு வகைகள் பற்றியும் அவர்ரிடம் கேட்டு உங்களூக்கும் தெரியப்படுத்தறேன்.
இப்ப அவர் வெளீயில் போய் இருக்கார்.
இப்பதான் அவருக்கு போன் பண்ணி கேட்டேன். அவர் வந்ததும் சொல்வார். கவலைப்படவேண்டாம் என்று சொல்லச்சொன்னார். ஏன்னா,நம் சாப்பாட்டிலேயே இதனை சரி பன்ணிவிடலாம்.இன்ரு குழந்தைகளுக்கு விடுமுறை. அதனால்தான் என்னால் அதிகம் டைப் பண்ண முடியலை. அவருடைய ஃபைலில் காப்பி பன்ணி வெச்சிருக்கார். முடிஞ்சா உங்க மெயில் ஐடி கொடுங்க.
உங்க தோழியின் பிரச்னை பற்றியும் கேட்டிருந்தீங்க. எனக்கு நேரம் இருக்கப்ப கண்டிப்பா சில விஷயங்களை சொல்றேன். உங்க தோழிக்கு இப்போதைக்கு தேவை பொறுமையும், காலம் கண்டிப்பா ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கையும்தான். மனுசங்களுக்கு வேணூம்னா நியாயம்,அநியாயம் தெரியாமல் இருக்கலாம். நான் செய்வதுதான் சரி,நியாயம் என்று சொல்லலாம். ஆனா, எல்லார்க்கும் மேலே இருக்கிற கடவுளுக்கு தெரியும்.
அவருக்கு தெரியும், நியாயத்திற்கு என்ன நன்மை தரனும், அநியாயத்திற்கு என்ன தண்டனை தரணூம்னு, சோ, கடவுளிடம் முறையிட்டு, கணவரிடம் அன்பா நடந்துக்கச்சொல்லுங்க. இது விஷயமா மீதி விஷயங்களை அரட்டைப்பக்கத்தில் பேசலாம்.

தாளிக்கா அக்கா நீங்க ரெஸ்ட் எடுத்துக்காமா எனக்கா விலக்கம் தந்ததுக்கு முதலில் நன்றிக்கா......

அக்கா நான் சாப்பாட்டிலும் கட்டுபாடா இருக்கேன். ஆயில் கம்மியா உபயேகம் செய்கிரேன். கொழுப்பான ஜட்டங்கலை தவிர்த்து விடுகிரேன். கம்பனி பார்ட்டி, டின்னர் சென்ராலும் நான் வெஜ் சாப்பிடுவதால் நான் மருநாள் சிம்புலாதான் உணவு தருகிரேன். கட்டாயம் ஓட்ஸ் கஜ்சி செய்து தருகிரேன். பூண்டு பால் தருகிரேன்..... இதற்க்கு மேல் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. அதனால் தான் கேட்டேன். தெரிந்தால் தயவு செய்து செல்லுங்கள் pleaseee . அவர்தான் என் உலகம். இதை டைப்பு அடிக்கும் போது அழுகை வருகிரது. தயவு செய்து உதவுங்கள். உங்கலை தெந்தரவு செய்வதர்க்கு மன்னிக்கவும்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

கீதா அக்கா உங்கலுக்கு என்னுடைய நன்றிக்கா..... எனக்கா டைம் ஒதுக்கி கருத்து சென்னதுக்கு.

அக்கா என்னுடைய மெயில் ஜடி பிரபாதாமு
( prabhadamu ) அட் யாகூமெயில் டாட் காம் sg.

எதை சாப்பிட்டு எதை தவிர்க்கனும் கெஞ்சம் செல்லுங்கள் pleaseeeee . முன்பு இன்னும் அதிகமாக் இருந்தது. ஆனால் யோகா பேனார். வெயிட்டும், கெட்ட கொழுப்பும் குரைந்தது. நல்லா கொழுப்பு அதிகமாக வெண்டும் என்று செல்லிரார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு உதவுங்கள். உங்கலை தெந்தரவு செய்வதர்க்கு என்னை மன்னிக்கவும்.

என் தோழிக்காக நீங்க உதவுவதற்க்கு மிக்க நன்றிக்கா... அவல் பொறுமையாதான் இருக்கா. ஆனா ஒருசில நேரத்தில் பைத்திமாட்டு பேசுகிரால் அதுதான் கஷ்டமாக இருக்கிரது. அதனால் தான் கேட்டேன்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ப்ரபா இது மிக சாதாரண விஷயம் இதுக்கெல்லாம் டென்ஷன் ஆக வேனாம்..இப்பல்லாம் பெரும்பாலானவர்களுக்கு கொலெஸ்ட்ரால் கண்டபடி தான் இருக்கு..எதுக்கு அதிகம் சின்ன வயதினருக்கு கூட இப்ப அப்படி தான்..அதனால் இது பற்றி கவலை படாதீங்க..
எனக்கு தெரிஞ்சது இது தான்பா
1)அவகடோ ஜூஸ் அடிச்சு கொடுங்க..அதில் நல்ல கொழுப்பு வரும்னு சொல்லுவாங்க..
2)தினம் சாப்பாடுக்கு முன் 1 ப்லேட் சேலட் சாப்பிட்டுட்டு சாப்பாடு சாப்பிட சொல்லுங்க குறிப்பா ராத்திரி
3)கொழுப்பான உணவு சாப்பிட்டா உடனே சுடு தண்ணி குடிக்க சொல்லுங்க

இதான் எனக்கு தெரியும்...கண்டிப்பா அடுத்த டெஸ்டுக்கு எல்லாம் நார்மலா இருக்கும் பாருங்க

ஹாய் ப்ரபா!
உங்களுக்கு பிறகு மெயில் அனுப்பறேன். இப்போதைக்கு நல்ல கொழுப்பு அதிகரிக்க, கெட்ட கொழுப்பு தடுக்க, சிலவற்றை எழுதுகிரேன் மீதியை பிறகு எழுதுகிறேன்.
ஆனியன்ஸ் பச்சைய 100 கிராம் தினமும் சாப்பிடலாம்,
ஆரஞ்ச், க்ரேப் ஃப்ரூட், டேஞ்சரின்,ஆப்பிள்,
ஆலிவ் ஆயில்
கேபேஜ், லெட்யூஸ், முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்துக்கலாம்.
ஆலிவ்ஸ்,
இது கொஞ்சம்தான், மீதி பிறகு எழுதறேன். கீழே உள்ள லிங்கையும் விசிட் பண்ணுங்க ப்ரபா!
http://www.ehow.com/how_2048480_raise-good-cholesterol.html
http://www.all-about-lowering-cholesterol.com/cholesterol-hdl-ldl.html

ஹாய் தாளிக்கா அக்கா நலமா இருக்கிங்கலா உங்க செல்லம் ரீமா குட்டி நலமா இருக்காலா? உங்க குட்டி பாப்பா நல்லா இருக்கா?

இப்ப நான் சந்தேஷமா இருக்கேன். இது பயப்படர விஷயம் கிடையாதுன்னு உங்க 2 பொர்கிட்ட பொசுனதுல தெரிஞ்சிக்கிட்டேன். உங்கலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்......

சாய் கீதாக்கா நலமா இருக்கிங்கலா..... நீங்கலும் தாளிக்கா அக்கா சென்னாமாதிரியும் நான் சாப்பாட்டில் கட்டுபாடாக இருக்கிரேன்.

எனக்கு இந்த டிப்ஸ் குடுத்த உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.....

கித்தாக்க இந்த வெப்சைட்டும் பார்த்தேம் நல்ல உபயேகமாக இருந்தது நன்றிகள் பல.......

நான் முதலில் உங்கலிடம் செல்லி இருக்கனும் என்னை மன்னியுங்கள். நான் லேட்டா பதில் தருவதர்க்கு. எனக்கு அறுசுவை ரொம்ப லேட்டா ஓபன் ஆகுது. சிலநேரம் வரவேஇல்லை அதனால தான் தமதாமாக பதில் தருகிரேன் இதர்க்கு என்னை மன்னிக்கவும்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ப்ரபா உங்களுக்கு நானும் தேன்க்ஸ் சொல்ல வேண்டும்..இந்த கேள்வியை கேட்டதிலிருந்து அப்படியே எனக்கு காலேஜ், லைப்ரரி எல்லாமே நியாபகம் வந்து விட்டது..இதை தான் ஒரு நாள் லைப்ரரியில் படித்துக் கொண்டிருந்தேன்.எந்த பென்ச்சில் படித்தேன் என்பது வரை நியாபகம் வந்து விட்டது

தாளிக்கா அக்கா நான் தான் உங்கலுக்கு நன்றி செல்லனும். நீங்கலும் கீதாக்காவும் எனக்கு உதவி செய்ததால் நான் பயம் இன்றி இருக்கிரேன்.

என்னால் உங்கலுக்கு மறக்க முடியாத கல்லுரி வாழ்க்கை நியாபம் வந்ததா ரொம்ப சந்தேஷம்க்கா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்