தாலாட்டு பாடல் website

http://www.youtube.com/watch?v=WOyy6vPyzlk

இந்த பாட்டை கேட்டு கொஞ்ச நேரம் நானே மெய்மற்ந்து போய்விட்டேன்.அவ்வளவு அருமையா இருக்கு இந்த பக்தி தாலாட்டு பாடல்.இந்த மாதிரி நல்ல லிங்க் இன்னும் நிறைய கொடுங்க.

ஹாய் பிரபா நலமாப்பா? இந்த வெப்சைட் சூப்பர்ப்பா...... இந்த மாதிரி வெப்சைட் இருந்தா செல்லுங்கல்ப்பா.........

உங்கலுக்கு என் நன்றிப்பா....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

இந்த லிங்க் எல்லாம் ட்ரை பண்ணி பாருங்க....

http://www.youtube.com/watch?v=0iW0mbrE3D8&feature=related
http://www.youtube.com/view_play_list?p=F5D24E2F2C643C95

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்