ஃபிஷ் சாண்ட்விச்

தேதி: March 12, 2009

பரிமாறும் அளவு: 1 நபருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் - 4 துண்டுகள்
ஃப்ரைட் ஃபிஷ் அல்லது வேகவைத்த மீன் - 2 துண்டு
மயோனைஸ் - 1 டீஸ்பூன்
டொமேட்டோ சாஸ் - 1 டீஸ்பூன்
ஷ்ரெட்டட் சீஸ் - 2 - 4 டீஸ்பூன்


 

ப்ரெட்டில் ஒன்றில் மயோனைஸ், ஓன்றில் டொமேட்டோசாஸ் தடவிக்கொள்ளவும். இது போல் மற்றதையும் தயார் செய்யவும்.
வேகவைத்த மீன் அல்லது ஃப்ரைட் மீனை உதிர்த்து ப்ரெட் மீது வைத்து சீஸ் தூவவும். மேலே இன்னொரு ப்ரெட் ஸ்லைஸ் வைத்து மூடி சாண்ட்விச் மேக்கரில் வைத்து எடுக்கவும். அல்லது அப்படியே ஒவனில் 20 செகண்ட் சூடு செய்து பரிமாறவும்.
சுவையான ஃபிஷ் சாண்ட்விச் ரெடி.


மீன் முள் எடுத்துவிட்டு ப்ரெட்டில் வைக்கவும். மீன் சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். மீன் மீதமாகும் போது இவ்வாறு செய்து சாப்பிடலாம். இப்படி டின் டூனாவிலும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

nice.. easy recipe

love ever.. hurt never