ஆறு மாத குழந்தைக்கு பாதாம் சேர்க்கலாமா?

ஆறு மாத குழந்தைக்கு பாதாம் சேர்க்கலாமா சொல்லுங்கள் Pls

ஹ்ம்ம் 1 வயது வரை தேவையில்லை..ரொம்ப ஆசைபட்டால் ஒரு 8 மாதம் போல் பொடித்து 1/2 ஸ்பூன் அளவில் கூழ்களில் சேர்த்து காய்ச்சுங்கள்

மேலும் சில பதிவுகள்