PCOS

Any body know about pcos.pcos irruntha baby kedaikuma? yarukavuthu pcos irrunthu baby kedachavanga reply pannunga pls

thank u

ஹாய் Shalinishaju எப்படி இருக்கீங்க.. நீங்க கேட்ட PCOS எனக்கு இருக்கு பா. அதுக்கு இப்போதுதான் ஒரு மாதமாக நான் treatment எடுத்துட்டு இருக்கேன்.. PCOS இருந்த கருத்தரிக்க வாய்ப்பு கம்மின்னு டாக்டர் என்னிடம் சொன்னாங்க அதுனால நான் treatment எடுத்துட்டு இருக்கேன் பா..

அன்புள்ள
தமிழரசி

Hi Tamil

I am fine.en anniku pcos irruku.athanala thaan keten.thank for ur reply.

வாழ்க வளமுடன்

Hi Tamil

I am fine.en anniku pcos irruku.athanala thaan keten.thank for ur reply.

வாழ்க வளமுடன்

தோழி தமிழரசி சொன்னது சரிதான் என்னெற்றால் எனக்கும் PCO பிரச்சனை இருக்கு.PCO என்றால் PolyCysticOvary என்று நினைக்கிறேன்.ஆனால் டாக்டர் இன்னும் ட்ரிட்மென்ட் ஆரம்பிக்கவில்லை. தமிழரசி நீஙக எங்க இருக்கீங்க, ஷலினி நீங்களும் தான்

சங்கீதாஜகராஜன்
Germany

vazhga vazhamudan

Hi Sangeetha

How r u? Thanks for ur reply.Nan US la irruken.

seekaram ungaluku baby kedaika en wishes.thank u once agin

வாழ்க வளமுடன்

நன்றி ஷாலினி.உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.ஷாலினி தமிழரசி மற்றும் இது பொல் பிரச்சனை உள்ள அனைவரும் இந்த link(http://en.wikipedia.org/wiki/Pcos) பாருங்கள் உதவியாய் இருக்கும்.ஷலினி என் அண்ணி ஒருவர் LosAngels,US தான் இருக்காங்க

சங்கீதாஜகராஜன்

vazhga vazhamudan

எனக்கு இப்பொ ஒரெ குழப்பமா இருக்கு ஏனென்றால் இதற்கு அயுர்வெதிக் மருந்து எடுக்கலாம இல்ல இங்க ஜெர்மனி டாக்டர் கொடுக்குற அலொபதிக் எடுக்கலாமா? ஒன்றும் புரியவில்லை .எது நல்லது பதில் கொடுங்கள்
சங்கீதாஜகராஜன்

vazhga vazhamudan

எம்பா என் கேள்விக்கு மட்டும் யாரும் பதில் தரமாட்டீங்கிறீங்க.எது நல்லது அயுர்வேத மருந்தா இல்ல அலோபதியா.யாராவது பதில் சொல்லுங்களேன்

சங்கீதாஜகராஜன்
Germany

vazhga vazhamudan

சங்கீதா! இந்த PCOS க்கு அலோபதியில் (ஆங்கில மருத்துவம்) மட்டும் தான் proven data available for the long term treatment . Which means they have tested the medications with many many people and they can categorize and treat you based on individuals condition.There is no data or many experience with alternative medicines to treat this condition. You can try our Ayurveda/unani/homeopathic/herbal/traditional chinese medicine/Accupuncture. Everything has its merits and demerits. There are forums specifically that help people such as soul cyters or PCOS support forum.

There are books available or internet material available for PCOS diet which may help to some extent.

Depending on the severeity of the condtion you may have to talk to your Reproductive Endocrinologist or a qualified medical profesional for further advise.

If anyone has PCOS then all you need is lot of patience. The moment you panic and stress over it.. it will consume your life and happiness.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

enakum pcos problem iruku.yaravathu treatment eduthu baby kidacha inform pannuga

மேலும் சில பதிவுகள்