kari masala thool

i found recipes with kari thool and kari masala thool

plz explain whether it is different from sambar powder or kulambu milagai thool etc

or is it the curry powder available in stores

வீட்டில் மொத்தமாக குழம்புக்கு மசாலா பொதுவாக திரித்து வைத்திருப்போம்,அவை தீர்ந்து விட்டால் அவசரத்திற்கு இப்படி செய்து கொள்ளலாம்.இது சாம்பார் பொடி அல்ல,ஆனால் தேவைப்பட்டால் போட்டுக்கொள்ளலாம்,மீன் குழம்பு,புளிக்குழம்பு,காரக்குழம்பு எல்லாவற்றிருக்கும் உபயோகிகலாம்.நம் விருப்பம் தான்,மட்டன்,சிக்கன் சமைக்கும் போது கூட உபயோகிகலாம்.ரெடிமேடாக கிடைக்கும் பொடியில் கிட்ட தட்ட இந்த பொருட்கள் தான் சேர்த்திருப்பார்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

thanks asiya , but the problem is i dnt knw how to make this powder, can u plz help me out by providing the recipe for this powder , or else i will buy from the shops, is it available in afro asian food shops

நீங்க என்னுடைய கறி பவுடர் போய் பாருங்க.வலது பக்கம் இதர வகைகள் என்று இருக்கும்,அதனில் பொடி கிளிக் செய்தால் கறி பவுடர் இருக்கும். நீங்க ஈசியாக வீட்டில் செய்துவிடலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

sure asiya , thanks a lot , wil make it
take care
vidya

மேலும் சில பதிவுகள்