help please help

என் தோழியின் மகனுக்கு 2வயது ஆகிறது இன்னும் ஊட்டி (pacifier)வைத்து கொள்கிறான் எப்படி அதை நிறுத்துவது ? என்று தோழிகள் தெரிந்தால் சொல்லவும்

please help me friends tell some ideas & tips

help me friends please tell me some ideas

ரொம்ப கஷ்டம் தான் ஆனாலும் முயற்சி பண்ணினால் நிறுத்தலாம். முதலில் பகலில் ஊட்டி வைக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். குழந்தை கண்ணில் அது படவே கூடாது. குழந்தை பகல் நேரங்களில் அழும் போது வேறு எதாவது விளையாட்டு காட்டி அவர்களின் கவனத்தை திருப்ப வேண்டும். சில நாட்களில் அவர்கள் அதை தேட மாட்டார்கள். பின்பு இரவில் அல்லது தூக்கும் சமயத்தில் ஊட்டி கொடுக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். தூங்க வைக்க வேறு எதாவது முறையை கையாளவேண்டும். உதாரணத்திற்கு மடியில் போட்டு தட்டி கொடுத்தோ அல்லது பாட்டு பாடியோ தூங்க வைக்கலாம். அவர்களுக்கு கதை என்றால் பிடிக்கும். தூக்கும் போது கதை சொல்லியும் தூங்க வைக்கலாம்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Just try this trick... see what the kid likes very much... for ex if he likes cycle, tell him that if we give the pacifier in the shop, they'll give him a cycle... then one day get him a cycle & hide the pacifier... whenever he asks for the pacifier, tell him that they bought the cycle in exchange for the pacifier... this trick has worked for many kids I know of...esp to get rid of the thottil... only thing is make sure u trade it for what the child is crazy abt... only then he'll be tempted to give it up for his fav thing...

மேலும் சில பதிவுகள்