உப்பு மிளகாய்

தேதி: March 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பச்சை மிளகாய் -10
உப்பு -2ஸ்பூன்
எண்ணை -2ஸ்பூன்


 

மிளகாயை கழுவி நடுவில் லேசாக கீறி, உப்பை வைத்து அடைக்கவும்.
1/2மணி நேரம் ஊற விடவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
மிளகாய் வெந்து சுருண்டுவரும்பொழுது எடுக்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து செய்யவேண்டும்.
தயிர் சாதத்துக்கு ஏற்றது.


மேலும் சில குறிப்புகள்


Comments

அடடா ரொம்ப சூப்பர்ர்ர்ர்ப்பா,தயிர் சாதத்துக்கு ரொம்ப நல்லாயிருந்தது.இன்னும் அந்த சுவை அப்படியே இருக்கு.நன்றி உங்களுக்கு!!

மேனகா உங்களுடைய இந்தவார்த்தைகள் எனக்கு பூஸ்ட் குடித்ததுபோல் இருக்கு.ஏன்னா இந்த ரெசிப்பி எனக்கு ரொம்ப பிடிக்கும்.யாருக்கும் அவ்வளவாக இதுபிடிக்காது என்று நான் நினைத்தேன்.ரொம்ப நன்றிமேனு.

சவுதி செல்வி

சவுதி செல்வி

தயிர் சாதத்திற்கு சாதாரணமாக மோர் மிளகாய் தான் சேர்த்துக்கொள்வோம்.இந்த முறை ரொம்ப சிம்பிள்,அதிக சுவை.சுலபமான குறிப்புகள் கொடுத்து வரும் செல்விக்கு வாழ்த்துக்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ரொம்ப நன்றி!உங்களுடைய வாழ்த்துக்கு.இது தயிர் சாதத்திற்கு ரொம்ப நல்லா இருக்கும்.

சவுதி செல்வி

சவுதி செல்வி