தேங்காய் புளிதுவையல்

தேதி: March 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் -1/4கப்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு -தேவையான அளவு
காய்ந்தமிளகாய் -2


 

அனைத்தையும் நன்றாக கெட்டியாக அரைக்கவும்.
இது புளிப்பாக காரமாக இருக்கும்.
தயிர் சாதம்,கலவை சாதம்,தோசைக்கு நன்றாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

புளித்துவையல் மிக அருமை. இது புட்டு, இடியப்பத்திற்கு நான் அடிக்கடி செய்யும் துவையல்தான். நன்றாக இருந்தது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நீங்களும் இதுபோல்செய்வீர்களா.இது என்பாட்டி செய்யும்குறிப்பு.செய்துபார்த்து நன்றாக இருந்தது என்று சொன்னது சந்தோசமாக இருக்கிறது.நன்றி

சவுதி செல்வி

சவுதி செல்வி