முருங்கைக்கீரை பொரியல்

வழங்கியவர் : shadiqah
தேதி : புதன், 18/03/2009 - 12:39
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- ஆய்ந்த முருங்கைஇலை - 2 கப்
- மிளகாய் வற்றல் - 2
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய்த்துருவல் - 1/2 கப்
- வெங்காயம் நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு - சுவைக்கு
- வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நிறம் மாறாமல் வதக்கவும்.
- அத்துடன் மிளகாய் வற்றலை கிள்ளிப்போடவும்.
- இதில் கால் கப் நீர், உப்பு சேர்க்கவும்.
- கொதித்து பொங்கி வரும் பொழுது மீதமுள்ள எண்ணெயை நீரில் விட்டு கீரையை சேர்த்துக்கிளறி மூடியால் மூடி விடவும்.
- அவ்வப்பொழுது கிளறி விட்டு நீர் முழுக்க வற்றியதும் தேங்காய்துருவல் சேர்த்துக்கிளறி இறக்கவும்.
- சூடாக சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
8 நிமிடங்கள் 13 sec முன்பு
10 நிமிடங்கள் 58 sec முன்பு
17 நிமிடங்கள் 30 sec முன்பு
51 நிமிடங்கள் 21 sec முன்பு
ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 35 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 49 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 59 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு