Enaku Karupaiyil neer katti ullathu. Help ME | arusuvai
forum image
Enaku Karupaiyil neer katti ullathu. Help ME

Im new to this forum. Next time i'll type in tamil

Enaku 25 vayathu.
Irregular Periods

Kalyaanamaagi 1.5 yrs agrthu. Innum paapa illa.

Dr ah consult panniaachu
Enaku Karupaiyil neer katti irrukartha solraanga.
Thairaaidu no problem nu sollitaanga.
Tratment eduthutu varen. eanku paapa pirakuma?

Help me friends


கவலை

கவலை படாதிங்க பா.இந்த நீர் கட்டி இப்போ நெறைய பேருக்கு இருக்கு.நம்பிக்கையா சிகிச்சை எடுங்க.எல்லா நல்ல படியா நடக்கும்.உங்களுக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும்.ok dont worry be happy my dear sister.

"நல்லதே நடக்கும்"

"நல்லதே நடக்கும்"

hi

ஹாய் எனக்கும் அடிகடி சுடு பிடி வரும் , அதை ஹோச்பிடலில் ஸ்கேன் பண்ணி பார்த்தேன் , அதில் கரு முட்டை ல நீர் கட்டி இருக்கி சொன்னாங்க . எனக்கு date வருவதற்கு 1 வீக் முன்னாடி இருந்தே சுடுபிடி வந்திடும் , அதன் பின்பு நன் ட்ரிமேன்ட் எடுத்தேன் , அப்போது அவர்கள் சொன்னது , இதால் குழந்தை பிறப்பதற்கு ஒரு problem இல்லை என்று . அனால் நிறைய ஜூஸ் and நல்ல கூலான உணவு சாப்ட சொன்னாங்க, நீங்களும் அதை ரெடி பண்ணி பாருங்க.

அன்புடன் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

நன்றி சகோதரிகளே

நன்றி சகோதரிகளே. இந்த சகோதரிக்காக கடவுளிடம் விண்ணப்பம் போடுவீர்களா?

ஹாய் subbs

கவலைபட வேண்டாம். நீங்கள் கவலைபடும் அளவுக்கு நீர்கட்டி ஒரு சீரியசான விஷயம் அல்ல. இந்த பீ.சிஒடி காய்ச்சல், தலைவலி மாதிரிதான். ரெகுலரா ட்ரீட்மெண்ட் எடுங்க. நீர்கட்டி இருக்குறவங்க டாக்டர் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்துதான் கன்சீவ் ஆக முடியும். அவங்க தரும் மருந்தை தவறாமல் சாப்பிடுங்க. நீர் கட்டி குறைஞ்சிட்டே வரும்போது கன்சீவ் ஆயிடுவீங்க. நானும் உங்களை மாதிரிதான் பயந்துட்டே இருந்தேன். ட்ரீட்மெண்ட் ரெகுலரா போனேன். கடவுளின் கருணையால் குழந்தை கிடைத்தது. இறைவனிடம் உங்களுக்காக ப்ராதிக்கிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

சுப்பு

எனக்கும் உங்களை மாதிரி நீர்க்கட்டி இருந்தது.டாக்டரிடம் ரெகுலரா ட்ரீட்மெண்ட் எடுத்த பிறகு தான் குழந்தை கிடைத்தது.அதனால் டாக்டர் செக்கப் தவறாமல் செய்து மருந்து சாப்பிட்டாலே பலன் கிடைக்கும்.பயப்பட வேண்டாம்.விரைவில் உங்களுக்கு குழந்தை கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் மற்றும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.மனசை ரிலாக்ஸா வைத்திருங்க,நமக்கு குழந்தை பிறக்குமா என்று எப்போதும் நினைக்காம உங்களுக்கு பிடித்த வேலையில் மனசை செலுத்துங்க.ஆல் தி பெஸ்ட்!!

hai friends

Enaku 26 vayathu.
Irregular Periods
Kalyaanamaagi 3 yrs agrthu. Innum paapa illa.

Dr ah consult panniaachu
Enaku Karupaiyil neer katti irrukartha solraanga.
Thairaaidu no problem nu sollitaanga.
Tratment eduthutu varen. eanku paapa pirakuma?
en husbend innum test edukavilly avar niraiya drinks pannuvar so avaruku eathavathu irukkuma plz.
Help me friends

muthu & subbs

கவலை பட வேண்டாம். இந்த problem எனக்கும் இருக்கு. எனக்கு இரண்டு வருடம் ஆகுது. நான் ஒரு வருடமா எதை பற்றியும் கவலை படாமல் இருந்தேன். பின் குழந்தை இல்லை என்று என் கணவர் கவலை பட ஆரம்பித்தார். 6 வருடம் சென்றது. மொத்தம் 1 .6 வருடம் ஆனது. இப்பொது 6 மதமாக நான் சரியாக சிகிச்சை எடுக்கின்றேன். நீர் கட்டிகள் போய்விட்டது. பிரச்சனை அது மட்டும்னு பாருங்கள். harmone பிரச்சனை இருந்தால் கூட குழைதை பிரக தாமதம் ஆகலாம். எதற்கும் பயப்பட தேவை இல்லை. நல்ல மருத்துவரை பாருங்கள்

நேற்று தொலைந்த என்னை; இன்று தேடுகின்றேன்; நாளை கிடைப்பேன் என்று;

அன்புடன்
ரேவுதய்

Romba thanks revathiakka. but

Romba thanks revathiakka. but naan pallavarathil irukiren. angu entha sirantha doc enaku theriyavilly neengal solunga pls. athu mattum illa neer katti karaiya unavuil ethavathu vazhi iruka mathirai thavira pls.

Muthu

unaku Velacherry theriuma angu Nandhini Hospital iruku. Avanga ithula special. Romba kairasi DR rum. Ne vendumna angu poi paru. Ungaluku kalyanamagi yethanai nal aguthu. Food items la Sitric Acide irukura unavai eduthuko. Kerai vagaigal fruits (mathulai) ne google la pottupar yentha food itemnu varum. Ne mudalil dr paru k. dont warry

நேற்று தொலைந்த என்னை; இன்று தேடுகின்றேன்; நாளை கிடைப்பேன் என்று;

அன்புடன்
ரேவுதய்

revathi akka. enaku 3 years

revathi akka. enaku 3 years aakirathu. so ithairku mel naan late pannakudathu. enaku migavum kavaliya iruku. child kanavagivudumo enru. annal enaku period talli talli varuthu before marrigeku illy. after marriage mattume intha problemm. continuva ore datela period vanthal matoome consive agirathuku chans irugu kelvi patten. anna enaku date maari allva varukirathu naan enna cheya sollungal