Ithu nallatha

Naan santhoshamaaga irruntha pin udaney wash panninaalthaan thookam varum.
Ithu paapa pirapathai thalli poduma friends

நானும் குழந்தைக்கு தான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.உங்களை போல் தான் உடனே சுத்தம் செய்தால் தான் எனக்கும் தூக்கம் வரும்.ஆனால் நம் தோழிகள் அறிவுரை படி இப்பொழுது அப்படி இல்லை.முதலில் கஷ்டமாக தான் இருந்தது பின் பழகி விட்டது.என்ன செய்வது குழந்தை வேண்டும் இல்லயா?இவை நம் தோழிகள் சொன்னது.

1.தலையனையை தயாராக வைத்துக் கொண்டு அந்த நேரத்தில் இடுப்புக்கு கீழே வைத்து கொள்ள வேண்டும்.
2.அரை மணி நேரத்திற்கு அசையாமல் இருக்க வேண்டும்.உடனே எழ கூடாது.
3.குறைந்தது 3 or 4 மணி நேரத்திற்கு சுத்தம் செய்யாமல் இருங்கள்.
4.முடிந்தால் இரவு முழுவதும் சுத்தம் செய்யாமல் இருப்பது நல்லது.
5.உறுப்புகளை ஷவர் வைத்து சுத்தம் செய்யாதீர்கள்.செய்தால் விந்து வெளியே வந்து விடும்.
6.உறுப்புகளை சுடு நீரில் சுத்தம் செய்யாதீர்கள்.சுடு நீரில் தலைக்கு குளிக்கவே முழுகவே செய்யாதீர்கள்.
7.period முடிந்து ஒரு 2 வாரத்திற்கு மிகவும் கவனமாக இருங்கள்.இதன் பிறகு எல்லாம் இறைவன் செயல்.

"நல்லதே நடக்கும்"

"நல்லதே நடக்கும்"

மிக்க நன்றி சகோதரி. நீங்கள் சொல்வது போல பின்பற்றி பார்கிறேன். எனென்றால் எதெல்லாம் செய்யகூடாது என்று சொல்லிருன்தீர்களோ அதை மட்டுமே நான் செய்திருக்கிறேன் ஒரு வருடமாக.
மீண்டும் ஒரு நன்றி சகோதரி.

எனக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை அதனால் தான் உங்கை சகோதரி என்று அழைத்தேன் தவறாக என்ன வேண்டாம்.

மேலும் சில பதிவுகள்