பொதுத்தலைப்புக்கள்.

பொதுத்தலைப்புக்கள்.
பூண்டை இலகுவாக உரிப்பதற்கு அதனை நீளமாக வெட்டி உரித்தால் இலகுவாக உரிக்கலாம்.
வடைக்கு அரைக்கும் போது ஒரு சில உருளைக்கிழங்குத் துண்டுகள் சேர்த்து அரைத்தால் வடை மென்மையாக இருக்கும்.
காலணிகள் மணத்தால் ஒரு சில கரித்துண்டுக்களைப் பழைய துணியிலோ அல்லது பழைய காலுறையிலோ கட்டி அதனுள் வைக்கவும்.

மேலும் சில பதிவுகள்