help me.........

hello friends,

எனக்கு 18 வாரம் நடக்குது. 7 வது மாதம் எந்த வாரத்தில் இருந்து எந்த வாரம் வரை என கூறுங்கள்.

ஹாய் ராதா..சரியா தெரியலை..இப்போ அப்ப உங்களுக்கு 4 மாசமா.விமானபயனத்திற்கா கேக்கறீங்க அப்படியென்றால் இன்னும் 10 அல்லது 12 வாரத்திற்குள் போக வேண்டும்..அல்லது நீங்கள் பயனம் செய்யும் ஏர்லைன்ஸின் இனையதள்த்தில் செcக் பன்னுங்கள்.
இல்ல வேரெதும் ரீசனா..

ஹாய் தாளிகா
நன்றி. இருந்தாலும் ஒரு சந்தேகம்
ஒரு மாதத்திற்கு 28 நாள் அல்லது ஒரு மாதத்தை கணக்கிட வேண்டுமா?
7 வது மாதம் கடைசியில் இந்தியா போகலாம் என நினைக்கிறென்

ஹிஹீ..தெரியலை..நான் கணக்கு போடுவது கடைசி மாதவிலக்கு ஆன நாளில் இருந்து ஒவ்வொரு மாதமும் அதே நாள் வந்தால் ஒரு மாதம் கணக்கு பன்னுவேன்.
நீங்கள் 28 வாரத்திற்கு பிறகு விமான பயனம் செய்ய இயலாது...சில ஏர்லைன்ஸ் மட்டும் இன்னும் ஓரிரண்டு வாரம் வரை அனுமதி தரும் என்று நினைக்கிறேன்..அதனால் தான் இன்னும் 10 வாரம் என்றேன்.
எந்த வாரத்திற்குள் பயனம் செய்யலாம் என்பதை தவறாமல் மருத்துவரை கேட்டு விடுங்கள்.பிறகு நாள் கடந்தால் விட மாட்டார்கள்

வாழ்த்துக்கள், நீங்கள் ஊருக்கு போவதற்க்கு 1 மாதம் முன்பாக டாக்டரிடம் certificate வாங்க வேண்டும், 1 மாதம் முடிந்து விட்டால் விமானத்தில் ஏற அனுமதிப்பதிலை. சாங்கி ஏர்ப்போட்டில் உள்ள டாக்டரிடம் certificate வாங்க வேண்டும், it makes u more tension before u travel & the doctor in changi airport is too far frm the departure, so u get doctor certificate within 1 month. i think u r in 4th month, 31st week is ur last week of 7th month. for this u go & check this link

http://www.pregnancyguideonline.com/

i given the link abt the pregnancy women rules to travel for the following airlines

tiger airways
--------------
http://www.tigerairways.com/sg/en/children_and_infant.php

indian airlines
-----------------
http://home.airindia.in/SBCMS/Webpages/Pregnant-Women.aspx?MID=27#

jet airways
-------------
http://home.airindia.in/SBCMS/Webpages/Pregnant-Women.aspx?MID=27#

airindia express
-----------------
It is the duty of pregnant passengers to advise us of the progress of their pregnancy at the point of booking of Seat. Our carriage of pregnant passengers are subject to the following conditions:

(a) Pregnancy up to 27 weeks: we will carry without a doctor's certificate.
(b) Pregnancy 28 weeks to 35 weeks: passenger shall produce a doctor's certificate confirming that she is fit to travel.

(c) Pregnancy 36 weeks and above: we will refuse carriage.

பயம் வேண்டாம், அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்