dear pls help

nan arusuvai pdusu. hello to everybody. yennoda problem 3 times miscourge. first time 3 months baby heart beat illa sonnaga. second 5 month water level romba kamiya irrukunu solle abortion senjutaka. 3 time ippa jan18 periods vandadu aduku apparam 40 days possitive result vandadu 50 days scan senje pakarpo onnum theriyala solly blood test eudka solle result konja konjama slight positive irrundu periods thana vanthuduthu. yenaku orre bayama irruku. yenaku baby porakuma. orre tension vera. padapadapa irruku.

சுவர்ணா உங்கலேட பதிவை நான் பார்த்தேன். நீங்க சிங்கப்பூரில் இருக்கிரிர்கலா.... நானும் சிங்கையில் தான் இருக்கேன்.

உங்க பதிவு மிகவும் க்ஷடமாக இருந்தது. எனக்கு இதை பற்றி தெரியாதுப்பா.... மற்ற தோழிகள் உங்கலுக்கு உதவுவார்கள்.

முதலில் நீங்கள் பயப்பட தேவையில்லை. பாசிட்டிவ் திங்ககிங் இருக்கட்டும். தைரியமாக இருங்கள்.

நீங்கள் இந்தியாவில் எங்கு இருக்கிரீர்கள். நீங்கள் ஊரில் சென்று பாருங்கள்ப்பா. அதுதான் நல்லாது.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நீங்க இங்கு செக் பண்ணுவதை விட இந்தியா சென்று நல்ல டாக்டரிடம் காண்பிக்கலாம்ப்பா. அது தான் best.

பயப்படாதீர்கள், தைரியமாக இருங்கள்.

பிரபாதாமு நலமா?

பயப்பட வேண்டாம் சுவர்ணா நீங்கள் நல்ல டொக்ரரை பாருங்க அது தான் நல்லது.

நம்பிக்கையோடு இருங்க கூடிய சீக்ரம் எல்லோருக்கும் நல்ல செய்தி சொல்லுவீங்கள்

சமலினி

பிரபா நான் நலம் நீங்க நலமாப்பா?

சமலினி நலமா இருக்கிங்கலா? உங்க பெயர் வித்தியாசமா இருக்குப்பா...

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நான் நலம் பிரபா தாமு நீங்கள் எப்படி இருக்றீங்கள்?
எல்லோரும் என் பெயர் வித்தியசமா இருக்கு என்ரு தான் சொல்லுவார்கள் பிரபா.

நீங்கள் எந்த இடதில் இருக்ரீர்கள் பிரபா

அனுபுடன்
சமலினி

prabhatha nan india chennai irrukiren. singapore bukit panjak irruken.

positive thinking than varamatenkarthu romba bayama irruku.

nan tamil type seya yena seya vendum.

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

romba thanks samlini for ur reply. nan inga pudu dotor parkathan poren inna mathiri case splist avaru. 31st appoinment irruku.

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

ஹாய் சமலினா நான் சிங்கப்பூரில் இருக்கேன்.

சுவர்ணா நான் புக்கித் பாத்தோவில் இருக்கேன். தமிழ்ல எழுத கீழே எழுத்துதவி கிலிக் பன்னுப்பா அதை படித்தால் தெரியும்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் சொர்ணா,பயபடாதீங்க!உங்களை போல தான் எனக்கும்.முதல் குழந்தை 4 months heartbeat நின்றுவிட்டது.இப்பொழுது 6 months முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்.இன்னு நல்ல செய்தி கிடைக்கவில்லை.இந்த அறுசுவை தளம் எனக்கு கிடைத்த வரப்ரசாதம்.சொர்ணா நீங்கள் அதையே நினைத்து கொண்டு இருக்காதீர்கள்.எப்பொழுதும் சந்தோஷமாக Mind relaxஆக வைத்துக்கொள்ளுங்கள்.இது எனக்கு பலர் சொன்ன advice.Don't worry I'll pray for u also.

from,veena.

ஹாய் சொர்ணா,

நானும் சிங்கப்பூர் ல தன் இருக்கேன்..ஜுரோங் வெஸ்ட்......எனக்கும் உங்கள மாதிரி 2 times abortion ....because heartbeat இல்லேன்னு ....immed நான் இந்திய ல போயேதான் treatment கு போனேன்....இப்போ 18 months male baby.... தாமதிக்காமல் இந்தியா சென்று treatment ஸ்டார்ட் பண்ணவும்.......உங்களுக்காக சிங்கப்பூர் தோழிகள் சார்பில் கடவுளை பிராத்திக்கிறேன் .....கவலை வேண்டாம்.......

அன்புடன்
ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்