pc to phone india free call .

ஹாய் தோழிகலே .யூ.எஸ் லா இருந்து இந்தியாவுக்கு தொலைபேசில்தான் .பேசுகிறோம்.pc to phone india free call .வெப் முகவரி இருந்தல் கொடுக்கவும்.எனக்கும் மற்ற தோழிகளுக்கும் உதவும். பிரகணன்டா இருக்கும் இந்த நேரத்தில் ஊருக்கு பேச ஆசையக இருக்கும்.ஆனால் முடியாது.என் ஆசையை தீர்த்து வைங்கப்பா.ஒவ்வொரு பெண்னுக்கும் இந்த மாதிரி நேரத்தில் யார் கூடவாது.பேசலாம் போல தோனும்.முக்கியமா அம்மா கூட.மாதம் ஒரு தொகைகட்டி unlimited talk timeஇருந்தால் பரவாயில்லை.யாரவது சொல்லுங்க

freecall,intervoip,voipwise,justvoip,lowratevoip இப்படி நிறைய இருக்குபா.நீங்க இதில் எது வேண்டுமோ அதனை கூகிளில் சர்ச் செய்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் பண்ணி பேசலாம்.சில ஊர்களுக்கு ஃப்ரீயாக பேசலாம்.சில ஊர்களுக்கு பணம் செலுத்தி தான் பேச முடியும்.விடுமுறை நாட்களில் கொஞ்சம் டிஸ்டர்பன்ஸா இருக்கும்.மற்ற நாட்களில் க்ளியரா இருக்கும்.ட்ரை பண்ணி பாருங்க.

freecall, intervoip both are good & v r using this only

Archana

free call, intervoip எல்லாமே 1.50 to 2 indian rs. ஆகுது.... ம்ம்ம்....நான் இங்க யூஸ் பண்றது மீடியா ரிங்... 85 பைசா ஒரு நிமிஷத்துக்கு... அது போக மற்ற தளங்களில் ரிங் போகும் போது கூட பைசா சார்ஜ் பண்ணுவாங்க.... ஆனா மீடியா ரிங்-ல அப்படி வாங்க மாட்டாங்க... சில நேரம் கொஞ்சம் லைன் கிடைக்காது...மத்த படி நல்லா பேச முடியும்.... பத்து அமெரிக்க டாலர்-க்கு நீங்க வாங்கி கொள்ள முடியும்... சோ பத்து டாலர்க்கு நீங்க இந்தியாக்கு கிட்டத்தட்ட ஒன்பதரை மணி நேரத்துக்கு மேல பேச முடியும்... ஒரு முறை டவுன்லோட் பண்ணி பாருங்க... நல்லா இருந்தா ஒகே.... ஜஸ்ட் ட்ரை பண்ணி பாருங்க... நல்லது... லிங்க் இதோ.... எனக்கு தெரிஞ்ச வரை ப்ரீ-யா இந்தியாக்கு பேச தளங்கள் இல்லை... எதுவும் இருந்தா சொல்றேன்....ம்ம்ம்ம்

http://talkmember.mediaringtalk.com/mytalk/index.php

மேலும் சில பதிவுகள்