உகாதி திருநாள் வாழ்த்துலாம் வாங்க..

தெலுங்கு சமுதாய மக்கள் நாளை உகாதி திருநாள்( வெள்ளிக்கிழமை )கொண்டாடுகிறார்கள்.அறுசுவையை பார்வையிடும் எம் தெலுங்கு சமுதாய மக்களுக்கு உகாதி திருநாள் வாழ்த்துக்கள்.எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

என்ன ஆசியா இப்படி சொல்லிட்டீங்க???? காமெடி அது இது என்று??? இங்க என்ன அசத்த போவது யாரு நிகழ்ச்சியா நடக்குது??? காமெடி பண்ண? ஹி ஹி...

ஜலீலா பிளாக் இருக்கே.. jaleelacookery.blogspot.com இதில் மேலும் மேலும் மற்ற பிளாக் சேர்க்க சொல்லி அப்படி சொன்னேன்... ம்ம்ம்...

வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி! உகாதி கொண்டாடும் அனைத்து அறுசுவை நேயர்களுக்கும் என் மனமார்ந்த உகாதி திருநாள் வாழ்த்துக்கள்!
ப்ரபா நீங்க தெலுங்கா?! நம்ம தேவாகூட தெலுங்குன்னு நினைக்கிறேன். (எப்பவோ, எங்கேயோ படிச்சதா நியாபகம்).தவறா கூட இருக்கலாம்.

ஜலீலாக்கா,
ப்ளாக் எல்லாம் எழுதறிங்களா? வாவ்வ்வ்... கலக்கறீங்க. நானும் போய் படிக்கறேன்.

தேங்ஸ் அருண், தகவல் சொன்னதற்கு!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஆசியாம்மா,

அப்ப நீங்க தான் அறுசுவையோட கருணாநிதி, ஜெ, கவர்னர் எல்லாம் :D

எல்லோருக்கும் உகாதி வாழ்த்துக்கள் !!!!!

கணவன் மனைவி இழைல நீங்க எழுதியதெல்லாம் இன்னைக்கு தான் அறுசுவை ல பார்த்தேன். ஆனா
ரொம்ப நாளைக்கு முன்னாடியே உங்க பாய்ண்ட்ஸ் எல்லாம் இ மெயில் ல எனக்கு அனுப்பியிருந்தாங்க. ரொம்ப நல்லா இருக்குன்னு அதை சேமிச்சும் வச்சிருக்கேன். நானும், நிறைய பேருக்கு அதை forward பண்ணி இருக்கேன். ரொம்ப நல்ல கருத்துக்கள் மா. keep it up. இந்த மாதிரி அடிக்கடி போடுங்க.

இப்படிக்கு,
சந்தனா

ஆசியா அக்கா உங்கலுக்கு என்னுடையா நன்றிகள்க்கா....

சுகன் நன்றிப்பா.

infant வாங்கப்பா வந்து கலக்குங்க. உங்கலுக்கும் என்னுடைய நன்றிப்பா...

அருண் நன்றிப்பா. ( குழந்தை தமிழ் பிரபா )அப்ப நான் அவ்வளவு தமிழை கெலை பன்ரனா.

ஜலீலா அக்கா உங்கலுக்கும் என்னுடைய நன்றிக்கா.

சுஸ்ரீ27 உங்கலுக்கு என்னுடைய யுகாதி வாழ்த்துக்கள்ப்பா.

mrs சேகர் உங்கலுக்கும் எனுடையா நன்றிப்பா.

கீதா ஆச்சல் உங்கலுக்கு என்னுடைய யுகாதி வாழ்த்துக்கள்ப்பா.

தேவா அக்கா, பாபு அண்ணா நீங்கல் இருவரும் தெலுங்க்கு என்று நினைக்கிரேன். ( அது சரியா தவறா தெரியவில்லை) உங்கலுக்கு என்னுடையா யுகாதி வாழ்த்துக்கள்.

யுகாதி கேண்டாடும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்ப்பா.

ஜலீலா எங்கள் வீட்டில் நேற்று ஷ்பெஷல் இட்லி, தோசை, வடை கறி, கேசரி, உலுந்து வடை, சம்பா ரவை பாயாசம்.

NAN VEG செய்யலாம். ஆனால் வெள்ளி, சனி நாளில சாபிடமாட்டேம். அதனாலால் செய்யவெல்லை.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

இப்ப தான் உகாதி வந்த மாதிரி இருக்கு.மகிழ்ச்சி.அறுசுவையில் உள்ள அனைத்து தெலுங்கு தோழிகளுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சும்மா பேச்சுக்கு சொன்னால்,நீங்க வேறு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு.என்னை யாராவது ஆள் வைத்து அடிக்கப்போறாங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா அக்கா நலமா இருக்கிங்கலா? உங்க பிள்ளைகள் நலமா? உங்கலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். என்னை நியாபகம் வைத்து யுகதி வாழ்த்து சென்னதுக்கு நன்றிக்கா.......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நாங்கள் மிக்க நலம்,நீங்கள் இருவரும் நலமா?உங்கள் விசாரிப்பு எப்பொழுதும் என் மனசுக்கு மிகவும் பிடிக்கும்.நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா அக்கா நீங்க சாப்பிட்டாச்சா. அங்க என்ன டையம் ஆகுது. நீங்க என்ன சமையால் செஞ்சிங்க.

உங்கலது வாழ்த்துகலுக்கு நன்றிக்கா

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

டியர் சூஸ்ரீ , ஆசியா நான் யாருஇடமும் சொல்லல அருன் தம்பி போட்டு உடைத்து விட்டாரா?

//ஜலீலா குக்கரி// என்றதும் சமையல் குறீப்பு என்று நினைத்து விடவேண்டாம் அது பெயர் எப்படி கொடுப்பது என்று தெரியாமல் அப்படி கொடுத்தேன்.

1. என்னுடைய அனைத்து டிப்ஸ்கள் (கொள்ளு பாட்டி, பாட்டி, மாமியார், அம்மா, என்னுடைய பல டிப்ஸ் கள்) அனைத்தையும் அதில் போட இப்ப ஆரம்பிது உள்ளேன் கொஞ்சம் கொஞ்சமா நினைவுக்கு வர வர போடுவேன்.

2. வேலைக்கு வருமுன் 7 வருடம் பேபி கேர் பார்த்த அனுபவம் ஆகையால் குழந்தை வளர்பு மற்றும் உணவு வகைகள்.

3. இஸ்லாமியர்களின் தொழுகைகள் மற்றும் தூஆக்கள். இதேல்லாம் நிறைய பிட்டு பேப்பரில் ஒவ்வொருவரும் சொல்லும் போது எழுதிவைத்தது நான் ஓதுவது தொழுவது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக டைம் கிடைக்கும் போது போடலாம் என்று.

4.நான் ஒரு லேடிஸ் டெயிலர் + டீச்சர் ஆனால் இப்ப இல்லை டச் விட்டு போச்சு அந்த அனுபவங்கள் அது இன்னும் போட ஆரம்பிக்க வில்லை.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்