உகாதி திருநாள் வாழ்த்துலாம் வாங்க..

தெலுங்கு சமுதாய மக்கள் நாளை உகாதி திருநாள்( வெள்ளிக்கிழமை )கொண்டாடுகிறார்கள்.அறுசுவையை பார்வையிடும் எம் தெலுங்கு சமுதாய மக்களுக்கு உகாதி திருநாள் வாழ்த்துக்கள்.எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

டியர் பிரபா

அப்ப ம்ம் கலக்கலா எல்லாம் செய்து அசத்தி இருக்கிறீர்கள்.
நீங்கள் குறிப்பிட்ட எல்லாமே எனக்கு ரொம்ப பிடித்த அயிட்டம், சம்பா ரவை பாயாசம் நான் அது செய்ததில்லை.
சம்பா ரவை இருக்கு எப்படி செய்தீர்கள் எனக்கு கொஞ்சம் சொல்லுங்களே நானும் செய்து பார்க்கிறேன்.

நான் இன்று அக்கார வடிசலும், வெள்ளை கொண்டைகடலை சாலடும், டிபன் சப்பிட்டாச்சு.

ஜலீலா

Jaleelakamal

அருண் சொல்லப்போய் இந்த நல்ல விஷ்யம் தெரிய வந்தது.நல்லதை எழுதுங்க,நிச்சயம் போய் படித்து பார்க்கிறேன்.உங்கள் ஆர்வம்,திறமைக்கு பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

எஸ் சுஜாதா என்ற சுஸ்ரீ எப்படி இருக்கீங்க??? காலை சாப்பாடு எல்லாம் ஆச்சா??? அப்புறம் ஜலீலா அவங்க ப்ரோபைல் -ல ஏற்கனவே அவங்க பிளாக் விவரம் போட்டு இருக்காங்க... நீங்க பார்க்க வில்லை என்று நினைக்கிறேன்.... எனி வே தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் சுஜாதா... சரி நீங்க சமையலை பாருங்க... அப்புறம் பாக்கலாம்...

வந்தனம் சிங்கப்பூர் பிரபா.... தமிழை கொலை பண்றீங்க என்று எப்போ சொன்னேன்??? குழந்தை தமிழ் அழகா இருக்கும்... இலக்கணப்படி தப்பா இருந்தாலும் கேக்க படிக்க அழகா இருக்கும்... அதான் அப்படி சொன்னேன்...... நீங்களும் நன்றி சொல்றீங்களா??? ம்ம்ம்ம். சரி சிங்கப்பூர் பிரபா... சமையல் எல்லாம் முடிஞ்சதா?? இரவு சாப்பாடு என்ன???? நேரம் இருக்கும் போது சொல்லுங்க....

வாங்க ஜலீலா... நான் எதையும் உடைக்கல... உங்க ப்ரோபைல்-ல பார்த்து சொன்னேன்... அவ்வளவு தான்... அதில் மேலும் பிளாக் இருந்ததால் எப்படி சேர்ப்பது என்று சொன்னேன்... ஒகே உங்க பையனை கேட்டேன் என்று சொல்லுங்க...

யுகாதி பதிவை போட்ட ஆசியா...இதில் வாழ்த்துக்கள் சொல்லாம இப்படி மொக்கை போடுறேன் என்று சொல்றதுக்கு முன்னாடி நான் இதோட நிறுத்திக்கிறேன்.. ஹி ஹி...

ஜலீலா அக்கா நான் செய்த எல்லா ஜட்டமும் உங்கலுக்கு பிடிக்குமா எனக்கும் பிடிக்கும்.

சம்பா ரவை பாயாசம் நான் எப்பவும் செய்வதுதான்க்கா.

ரவையை நெய்யில் வருத்து அதில் தேங்காய் பால் ஊற்ற வேண்டும். நான் என் அஸ்க்கா சாதா டீக்கு ஊற்றும் பால் ஊற்றி செய்வேன்.

தேங்காய் பால் எடுத்து கட்டி பால், தண்ணி பால் எடுப்போம் இல்லையா அதில் தண்ணி பால் ஊற்றி வேகவிடவும். ரவை சீக்கிரம் வெந்து விடும். பிறகு கட்டி பாலை ஊற்றி ஒரு கெதி வந்ததும் அனைத்து விடவும். ஆனால் இந்த பயாசம் அப்படியே இருகி விடும். ஆரினதும் முந்திரி,.... செர்த்து இரக்கவும்.

அதனால் சாப்பிடும்போது கட்டி பால் அல்லது டீக்கு ஊற்றும் பால் ஊற்றி பரிமாரவும்.

இது உடலுக்கும் நல்லது. சத்தும் கூட. அதனால் அடிக்கடி செய்வேன்க்கா.

உங்கல மாதிரி எல்லாம் விளக்காம செல்ல தெரியலை. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

செய்து பார்த்துட்டு செல்லுங்கள். ( அது நன்கு வந்தால் பிரம்மா ரிஷியிடம் பட்டம் வாங்கினா மாதிரி ) அதனால் கட்டாயம் செல்லுங்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஜலீலா அக்கா, ஆசியா அக்கா, அருண் உங்கலுக்கு என்னுடையா மனமார்ந்த நன்றீக்ள்.

அருண் நான் தவறா கேக்கலை. எனக்கே அப்படி தேனுது. அதான் கேட்டேன்.

எல்லாரும் என் தமிழ் எழுத்தை குழந்தை தமிழ் என்று செல்லராங்க அதான் கேட்டேன்.

இன்னிக்கு சுரைக்காய் சாம்பார், வாழக்காய் வருவள். இன்று கிர்த்திகை அதனால் தான்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்