பனீர் டிக்கா

தேதி: March 30, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

1. பனீர் - 500 கிராம்
2. பச்சை குடை மிளகாய் - 1
3. சிகப்பு குடை மிளகாய் - 1
4. மஞ்சள் குடை மிளகாய் - 1
5. வெங்காயம் - 2
6. தயிர் - 1/4 கப்
7. டொமெடோ பியூரீ - 1/4 கப்
8. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
9. தந்தூரி மசாலா - 1 தேக்கரண்டி
10. தந்தூரி கலர் - 1 சிட்டிகை
11. உப்பு


 

பனீர், குடை மிளகாய், வெங்காயம் அனைத்தையும் ஒன்று போல சதுரமாக வெட்டவும்.
மற்ற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கலந்து அத்துடன் நறுக்கியவற்றை சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
இதை கிரில் செய்யும் கம்பியில் குத்தி அவனில் கிரில் செய்யவும்.
அல்லது ஒரு அவன் பேக்கிங் தட்டில் வைத்து பேக் செய்தும் எடுக்கலாம் (இடையில் திருப்பி விட்டு எல்லா பக்கமும் ஒன்று போல் வேக விட வேண்டும்).


மேலும் சில குறிப்புகள்