சாம்பார் பொடி

தேதி: April 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மிளகாய் வற்றல்- ஒரு பிடி
தனியா- 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 மேசைக்கரண்டி
வெந்தயம்- 1 ஸ்பூன்
கடுகு- அரை ஸ்பூன்
சீரகம்- ஒரு சிட்டிகை
மிளகு-8


 

இவை அனைத்தையும் குறைவான தீயில் இலேசாக சிவக்கும்வரை வறுத்து, நன்கு பொடியாக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோ ஆன்டி ,
நான் இதுநாள் வரை சாம்பார் பொடி வீட்டில் செய்த்து கிடையாது. வெறும் ரசம் பொடி, பருப்பு பொடி, இட்லி பொடி வகைகளினை தான் வீட்டில் செய்து இருக்கிறேன்.
உங்கள் குறிப்பில் இருந்து நேற்று அரைத்து வைத்து இருக்கிறேன். நாளைக்கு தான் சாம்பார் செய்ய வேண்டும். இப்பொழுது உருண்டை குழம்பு செய்ய பருப்பு உறவைத்து இருப்பதால் நாளைக்கு சாம்பார் செய்துவிட்டு சொல்கிறேன்.
அன்புடன்,
கீதா ஆச்சல்