Eating Fresh and clean snow?

Hai friends,
Please tell me that eating snow is good for health? I like to eat snow a lot... Infact iam crazy of eating snow,ice cubes or crushed ice etc... Those who r staying in snowfall country could u please tell me.. and even share ur snow experiences..
one more question is how to make ice cubes with out refridgerator? If any body knows help me...

Hi anybody answer my question please?

Did you know that you should never eat snow? The reason you shouldn't eat snow is because snowflakes form on small pieces of dust. When they fall from the clouds they pick up pollution in the air. The pollution sticks to the snowflake, then the flake falls to the ground. If you eat the snow you might also be eating pollution and dirt.
vaany

Hi vany,
thanks for responding... but i can see lot of kids and even elder people are also eating it... even so many times i watched in tv also..
ok do u know how to make ice cubes with out refridgerator or if anybody knows let me know ...

ninjupappu, Fridge இல்லாமல் ஐஸ் கட்டிகள் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. நிறையக் குழந்தைகள் ஸ்நோ சாப்பிடுகிறார்கள் என்று எழுதியிருக்கின்றீர்கள். ஆனால் அதை சாப்பிடுவதால் உடலுக்கு கூடாது என்று தான் டிஸ்கவரி சானலில் பார்த்தேன். இதைப் பற்றி வேறு யாராவது சொல்லுவார்கள் என்று நினைக்கின்றேன்.
வாணி

ஹைய் நின்சுபாப்பு, ஸ்னோப் பிரியரா நீங்கள். நான் புளி வகையைக் கண்டால் விடமாட்டேன், சப்ப முடியாதுவிட்டால் கூட அப்படியே கஸ்டப்பட்டு விழுங்கி விடுவேன், அவ்வளவு பிரியம்:). ஸ்னோ சாப்பிடுவது பற்றி எனக்குப் பெரிதாகத் தெரியாது. ஆனால் தரையில் விழுமுன் சாப்பிட்டால் பாதிப்பில்லையென நினைக்கிறேன், மழைநீரைப்போல். வாணி டிஸ்கவரியில் பார்த்ததாகக் கூறுகிறார், அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். நான் இதுவரை யாரும் சாப்பிட்டதைப் பார்க்கவில்லை, விழையாடுவதுதான் தெரியும்.

ஐஸ் கட்டி என்றால், எதற்காகக் கேட்கிறீங்க? ஸ்னோ இறுக்கமானால் ஐஸ் கட்டி தானே? அல்லது வீட்டில் தயாரிக்கலாமா எனக் கேட்கிறீங்களோ?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

Thanks a lot adhira... Sorry for delay reply.. I saw lots and lots of people eating snow, even one of my friend only suggested me also to eat snow its good she told.. Then once i started eating snow then i got crazy of eating snow..
Ya adhira normal ice cubes from fridge only.. Not snow and all u know how to make it with out fridge.. Bcos i dont have fridge, so i would like to make ice cubes with out fridge.. If possible anybody knows let me know...
Thanks vany and adhira..

சொன்னால் கோவிக்க மாட்டீங்களே ஏதாவது ஊட்டச்சத்து குறைவு இருக்கா என்று பாருங்கள்..அப்படி இருந்தாலும் இது போன்ற பொருட்கள் மீது தவிர்க்க முடியாத ஆசை வரும்

Hello thalika,
As u told i dont have any problem and all.. But even that iam crazy of eating snow.. That too iam not eating the snow whole year and all.. Only when snowfall is there...

அப்ப சரி வசதி போல் நல்லா சாப்பிடுங்க

நான் யூஸில் ஒளிபரப்பாகும் Food Network என்ற channelயில் Paula Home Cooking என்ற நிகழ்ச்சியில் ஒரு வருடம் முன்பு ஒரு முறை ஸ்னோ வைத்து அவர்கள் செய்த உணவின் குறிப்பினை பார்த்து இருக்கிறேன்.
அப்பொழுது தான் தெரியும் ..ஓ…ஸ்னோவினை கூட இங்கு உள்ளவர்கள் சிலர் சாப்பிடுவார்கள் என்பதினை நினைத்து யோசித்து இருக்கிறேன்.
நீங்கள் வேண்டுமானால் இந்த லின்கினை பாருங்கள்.
http://www.foodnetwork.com/recipes/paula-deen/snow-ice-cream-recipe/index.html
நான் இப்பொழுது உங்களுக்காக தேடி பார்க்கும் பொழுது கிடைத்த குறிப்பு இது. ஆனால் நான் பார்த் குறிப்பு இன்னும் கொஞ்சம் வித்தியசமாக இருக்கும்.
உள்ளே சென்று தேடி பாருங்கள்..கண்டிப்பாக உங்களுக்கு குறிப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
நான் இதனை டிவியில் பார்த்து இருக்கிறேனே தவிற செய்து பார்த்தே அல்லது சாப்பிட்ட்தோ கிடையாது..அதனால் இதனை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை..ஆனால் ஸ்னோவில் விளையாட மட்டும் பிடிக்கும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

மேலும் சில பதிவுகள்