அவரைக்காய் வறுவல்

தேதி: April 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

கொத்தவரைக்காய் - 1/4 கிலோ
மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்


 

அவரைக்காயின் தலை, வால்பாகத்தை நறுக்கி விட்டு 1/2 இன்ச் நீளத்திற்கு பொடியாக நறுக்கிகொள்ளவும்.
இதனை மஞ்சள், உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேகச் செய்யவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும் அவரைக்காயை சேர்த்து சிறு தீயில் மொறுமொறுப்பாகும் வரை வதக்கவும்.
காரம் தேவைப்படாத வறுவல்.


அவரைக்காயா என்று முகம் சுழிப்பவர்களைக்கூட இந்த சுலபமாக செய்யக்கூடிய வறுவலை சாப்பிட்டால் மீண்டும் சமைக்கத்தூண்டும்.

மேலும் சில குறிப்புகள்