நுங்கு பானம்

தேதி: April 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. பதநீர் - 2 கப்
2. இளம் நுங்கு - 2
3. மாங்காய் - சின்ன துண்டு


 

மாங்காயை சின்ன துண்டுகளாகவோ அல்லது துருவியோ வைக்கவும்.
நுங்கை சுத்தம் செய்து சின்ன சின்ன துண்டுகளாக வைக்கவும்.
இவை அனைத்தையும் பதநீருடன் கலந்து குடிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்