பிசின் அரிசி சாதம்

தேதி: April 5, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பிசின்அரிசி(புட்டரிசி) - 2 கப்
தேங்காய்த்துருவல் - 2 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலப்பொடி - 1 சிட்டிகை
நெய் - 1 டீஸ்பூன்


 

பிசின் அரிசியை முதல் நாள் இரவே ஊறவிடவும். மறுநாள் ஒரு துணியில் பரப்பி, இட்லிபானையில் வேக விடவும்.
நன்கு வெந்ததும் சற்று ஆற விடவும். ஓரளவு ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்
சர்க்கரை, ஏலப்பொடி, தேங்காய்த்துருவல், நெய் சேர்த்து பிசைந்து, பிசின் அரிசியை சேர்த்துக்கலந்து சாப்பிடவும்.


வடை செய்யும் பொழுது பாயாசம் செய்வதற்கு பதில் இப்படி செய்தாலும் வித்தியாசமாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்