பிசின் அரிசி சாதம் - 2

தேதி: April 5, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.5 (2 votes)

 

பிசின் அரிசி - 2 கப்
மில்க்மெயிட் - 1/4 டின்
பால் - 2 கப்
ஏலப்பொடி - 1 பின்ச்
லெமன்யெல்லோ கலர் - 1 பின்ச்
நெய் - 1 டீஸ்பூன்
முந்திரி - 10
திராட்ச்சை - 2 டேபிள்ஸ்பூன்


 

பிசின் அரிசியை முதல் நாளிரவே ஊறவிடவும்
இதில் இரண்டு டம்ளர் பால், மேலும் இரண்டு டம்ளர் நீர், கலர்பொடி சேர்த்து குக்கரில் வேக விடவும்.
ஓரளவு மசியாவிட்டால், மேலும் சிறிது நீர்சேர்த்து வேக வைக்கலாம்.
இறக்கியதும் மில்க்மெயிட், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து சிறிய பவுல்களில் சர்வ் பண்ணவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

பிசின் அரிசி என்றால் என்ன விளக்கம் தேவை

வரும் முன் காபது சிரப்பு

பாசுமதி அரிசியாக இருக்குமோ? பொறுமையாக இருப்போம். சொல்லுவாங்க.