pls help me

எனக்கு திருமணமாகி ஆறு வருடமாகிறது.எனக்கு
left tube block@endometriosisஉள்ளது.i have no kids. iam waiting for that.laparoscopy is possible to solve my problem.?i am going to india for treatment.pls any one knows this kind of treatment in india.pls help me friends.

Con 8296464743
அவதார் ஸ்ரீவிஷ்ணுபகவான் குறிச்சி

Hi friends nan eppaume date mudunju 5,6 days ku apram than periods aaven. Next week temple poganum ipa date mudunju 2days achu. so regestrone 5mg saptu iruken kandipa periods varuma

Please friends sollunga.

நீங்கள் மாத்திரை எடுத்த நோக்கம் புரியவில்லை. பீரியட்ஸ் தாமதமாக வரட்டும் என்று எடுத்தீர்களா முன்பாகவே வரட்டும் என்று எடுத்தீர்களா? கேள்வி - கண்டிப்பாக வந்துவிடுமா என்று வைத்திருக்கிறீர்கள். ஒரு மாத்திரை - எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எடுக்க வேண்டிய விதத்தில் எடுத்தால்தான் பின் போடலாம்.

‍- இமா க்றிஸ்

எனக்கு குழந்தை பிறந்து பத்து மாதம் நடக்கிறது.ஆனால் மாதவிடாய் அடிக்கடி வருகிறது பால் கொடுக்குறேன் ஆனாலும் இப்டி இருக்கு என்ன பன்றது இது இயல்பா ப்லீஷ் யாராச்சும் சொல்லுங்க

pls.........
yarachum pathil sollunga frns

பிரசவத்தின் பின், பாலூட்டினாலும் அடுத்த மாதம் முதல் தொடர்ந்து மாதவிடாய் வருவது இயல்புதான்.

'அடிக்கடி' என்கிறீர்கள்; எத்தனை நாள் / வார இடைவெளியில் வருகிறது, எத்தனை நாட்கள் இருக்கிறது என்பதைக் குறிப்பிடவில்லை. இரத்தப் போக்கு அதிகமாக இருக்கிறதா அல்லது 'ஸ்பாட்டிங்கா என்பதையும் குறிப்பிடவில்லை.

ஒழுங்காக உங்கள் முந்தைய கால இடைவெளியில் வருகிறது என்றால் பிரச்சினை இல்லை. 'ஸ்பாட்டிங்' என்றாலும் பிரச்சினை இல்லைதான். வெகு அதிகமான இரத்தப் போக்கு இருந்தால் அல்லது ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை - தொடர்ந்து மூன்று நாட்கள் - சாதாரணமான அளவு இரத்தப் போக்கு இருந்தாலும் மருத்துவரைப் பாருங்கள்.

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் கருத்தரிக்கலாம் என்பது தெரிந்திருக்கும் உங்களுக்கு. சிலர் பாலூட்டும் சமயம் கருத்தரிக்காது என்பார்கள். அதில் உண்மை இல்லை. எச்சரிக்கையாக இருங்கள்.

‍- இமா க்றிஸ்

ஸ்பாட்டிங் னா என்ன அவங்க ஊர்ல இல்ல அதனால அதுக்கு பிரச்சனை இல்ல இருந்தாலும் நாலு நாள் எப்பவும் போல இருக்கு அதுக்கப்பரம் தினமும் அரக்கு கலர் ல இருக்கு அக்கா pad ஒன்னும் வைக்க தேவையில்ல அந்த அளவுக்கு இல்ல அக்கா ஆனா லைட்டா இருந்துட்டே இருக்கு

pls ans me sis...

ப்லீஷ் சீக்கிரம் சொல்லுங்க ப்லீஷ்

மேலும் சில பதிவுகள்