இரத்தப் பொரியல்

தேதி: April 6, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இரத்தம் -- 1 என்னம்
சின்ன வெங்காயம் -- 30 என்னம் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 5 - 6 என்னம் (பொடியாக நறுக்கியது)
லச்ச கெட்ட கீரை -- 10 என்னம் (பெரிய இலையில் நரம்பை நீக்கி பொடியாக நறுக்கியது)


 

எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு ஒரு வதக்கு வதக்கவும்.
பின் ஆய்ந்த கீரையை போட்டு வதக்கி ஒரு கையளவு தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வதக்கவும்.
பின் இரத்தத்தை நன்கு பிசைந்து வாணலியில் ஊற்றி 1/4 டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
உப்பு இரத்தத்திலேயே இருக்கும் சிலசமயம் உப்பு போடத்தேவையில்லை.
நன்கு வெந்தபின் இறக்கி பரிமாறலாம்.
இரத்தப் பொரியல் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

idhil solla patta rathham yarudaiya raththam?

whose blood should we take to do this item

அன்புள்ள தக்ஷிகா (பெயர் கரெக்டா?),
இரத்தம் யாருடையதுன்னு கேட்டதும் பயந்துட்டேன்..
ஆட்டு ரத்தம் தான் சமைக்கக் கூடியது...(எனக்குத் தெரிந்து)
வேற இரத்த்ம் நிறைய ஸ்டாக் இருக்கா???... :-} :-) :-0

hello,

that is just to tease you.plz don't mind. I do not eat non veg. by the way how do you type in Tamil

ஹாய் தக்ஷிகா,
தமிழிலில் அடிக்க எல்லா பக்கத்திலும் "எழுத்துதவி" என்று இருக்கும்.
அதை பயன் படுத்தவும்.
கீழே உள்ள பாக்ஸில் தங்கிலீஷில் டைப் பண்ண மேலே உள்ள பாக்ஸில் தமிழ் ரெடி.
மேலே எந்த எழுத்து எதற்கு என்ற டீடெயில்ஸ் இருக்கும்.
தமிழிலில் டைப் செய்து கலக்குங்க!

அன்பு சகொத்ரிகலுக்கு

னான் இன்த தலதிர்க்கு புதியவல்.முடன்முடலை ஒரு ரெcஇபெ சொல்ல அசைபடுகிகிரென் சொல்லவ. கல் அடி விழது என்ட்ரலும் உல்லுக்குல் ஒரு பயம்தன்.

beetroot chutney

beetroot நருக்கி கொல்லவும்.. பின் இல்லமல் இல் ஒரு விசில் vidavum. பின் அதனுடன் 10 garlic cloves, sambar podi and salt ஆகியன் செர்து இல் அரைக்கவும். பின் தலிது இதை சேர்த்து 3 நிமிடம் வடக்கவும்.

finally garnish with coriander leaves. goes well with rice and dosai. my daughter`s favourite dish is ready within 10 minutes.

அன்பு யாரைக் கொல்ல வேன்டும். அது தோலை நருக்கி கொல்லவும் இல்லை தோலை நறுக்கிக் கொள்ளவும்.

Anbu,

I was not meaning to hurt you but just wanted to tease you on your scrap that's it. I am basically an extrovert so plz don't mind.hope u don't mind

அன்பு யாரைக் கொல்ல வேண்டும். அது தோலை நருக்கி கொல்லவும் இல்லை தோலை நறுக்கிக் கொள்ளவும்.

hi overa tease pannadhema. naane pudusa try panren endru enthuvil irukken

Anyway I have nor taken it seriously.

thank you subha for ur information

thank you subha for ur information

ஜெயந்தி

உங்க குறிப்பை அழகான தமிழ்ல பொறுமையா டைப் பண்ணி தெளிவா அனுப்புங்க, முகப்பு பக்கத்துல குறிப்புகள் அனுப்புவது எப்படி ன்னு கொடுத்திருக்காங்க. இப்படி செய்தால் எங்களுக்கும் உங்க குறிப்பு தேடினா கிடைக்கும், சமைக்க எளிதாயிருக்கும்.

takshika

கிண்டல் பண்ண அரட்டைக்கு வாங்க, நாங்கெல்லாம் அதுக்குதான இருக்கோம். இங்க குறிப்புகளுக்கு கீழ போட்டீங்கன்னா பார்த்து சமைக்கலாம்ன்னு வர்றவங்க பயந்து போயிடுவாங்க :-)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் தக்ஷிகா,
என்ன தமிழிலில் அடிக்க பழகியாச்சா?
அரட்டையில் கலந்து குஷிஆகுங்க..
தேங்க்யூ பார் யுவர் அட்வைஸ் .. மிசஸ். சேகர்

Thanks Chandhana

But continously ennal kodukka mudiyuma endru theriyavillai. adhanaldhan just like that share pannen.

Thanks a lot for your valuable suggestion.
Good Day