over bleeding

எனக்கு குழந்தை பிறந்து 3 வ்ய்து ஆகிறது periods problem one month விட்டு வ்ருகிற்து over bleedinga இருக்கு நானும் எவ்ளோ DOCTOR இடம் காட்டிடேன் எந்த பயனும் இல்ல now i am in dubai இப்பவும் problem தொடர்ந்துகிட்டேதான் இருக்கிறது DOctor கொடுத்த tablet போட்டுதான் stop பண்றேன் இதற்கு ஒரு வழி சொல்லுங்களேன் friends i have polycystic ovaries

தோழி, polycystic ovaries பற்றி தெரியாது. ஆனால் அதிக இரத்தப் போக்கு கூடாது. எனக்கும் முன்பு இப்படி இருந்தது. நல்ல (OB/GYN)டாக்டரிடம் காட்டுங்கள்.
vaany

மேலும் சில பதிவுகள்