செரலாக் பர்பி

தேதி: April 8, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

செரலாக் - 3 கப்
கடலை மாவு - 3 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 கப்
நெய் - 1 கப்
ஏலக்காய் - 1/2 தேக்கரண்டி
சர்கரை - 2 கப்


 

செரலாக்கை முதலில் நெய் விட்டு வருக்கவும்.
அதனுடன் சர்கரை சேர்த்து கிளறவும்.
பின் கடலை மாவு சேர்த்து கிளறவும்.
பின் தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து கிளறவும்.
சுவையான பர்பி தயார்.


சூடாக இருக்கும் போதே வெட்டவும்.

மேலும் சில குறிப்புகள்