congratulations to subajyaprakash

Hi Suba,

congratulations .I think all our friends did not notice that u have given 500 receipes.I thought I will start a new thread. I know all our friends (none knows me!) but as i dont type in tamil i dont appear often.
but still enjoy all ur receipes.

I wish you good luck for 1000! you can do it.

gayathri

503 குறிப்பு கொடுத்து அசத்திய சுபாவிற்கு பாராட்டுக்கள்.இன்னும் நல்ல பல குறிப்புக்கள் தர வாழ்த்துக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சுபா முடித்துட்டீங்களா, அறட்டை திரெட்டில் கூட உங்களை கூப்பிட்டேன் வரவே இல்லை, சமைத்து அசத்தலாமிலும் கூப்பிட்டேன் அங்கும் பதிவு போட நான் கொஞ்ச நாளா முகப்பில் வரும் ரெஸிபிகளை பார்ப்பதே இல்லை.

வாழ்த்துக்கள் சுபா திவகர் நலமா?

வந்து குறிப்பை மட்டும் கொடுத்துட்டு போனா எப்படி வந்து கலந்து கொண்டால் தானே ஞாபகம் வரும்.
இன்னும் நிறைய குறீப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
ஜலீலா

Jaleelakamal

சுபா அக்காவுக்கு என் மானமார்ந்த வழ்த்துக்கள். உங்கள் குரிப்பு மென்மேல் தொடர என்னுடையா வாழ்த்துக்கள்.

அன்புடன் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அமைதியாக இருந்து 500 ஐத் தொட்டுவிட்ட சுபாவுக்கு, என் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

500 குறிப்பு கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள். திவாகர் நலமா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வாழ்த்துக்கள் சுபா,
ஐந்து சதம் அடித்த நீங்கள் இன்னும் பற்பல சதங்கள் அடிக்க வாழ்த்துகின்றேன்
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் சுபா வாழ்த்துக்கள் பா.

ஹாய் சுபா!
500 குறிப்புகள் கொடுத்து 5 சதம் அடித்த உங்களுக்கு எங்கள் அனைவரின் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!

5 சதம் அடித்திட்டீங்க.இன்னும் நிறைய சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள் சுபா!!

வாழ்த்துக்கள், பாராட்டுகள் சுபா!
ஐந்து சதம் அடித்த நீங்கள் இன்னும் பற்பல சதங்கள் அடிக்க என் முன்கூட்டிய வாழ்த்துக்கள்.
நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்